வெளிச்சம் 1994.04-05

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:10, 30 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வெளிச்சம் 1994.04-05
80072.JPG
நூலக எண் 80072
வெளியீடு 1994.04.05
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
வெளியீட்டாளர் -
பக்கங்கள் 148

வாசிக்க

உள்ளடக்கம்

  • கால நதிக்கரையில் மீள நினைக்கின்றேன் - திரு. வே. பிரபாகரன்
  • நெருஞ்சி எரிந்து நீறானால்… அறுகுபடர்ந்து அழகாகும் - புதுவை இரத்தினதுரை
  • கலைத்திறம் பற்றிய கருத்துக்கள் சில - முருகையன்
  • ஒத்தடம் - மலரன்னை
  • கும்பிட்டு வாழ மாட்டோம் - சோ. பத்மநாதன்
  • சுவைத்தலும் மதிப்பிடுதலும் - கலாநிதி நா. சுப்பிரமணியன்
  • விடியலை நோக்கி எழுந்தவர்கள் - சு. மகேந்திரன்
  • நல்லையல்லை நெடுவெண்ணிலவே! - வி. பரந்தாமன்
  • வண. பிதா க. அ. பிரான்ஸிஸ் ஜோசப் அடிகளுடன் நேர்காணல் - நேர்முகம் கருணாகரன்
  • கலை இலக்கியக் கல்வியும் திறனாய்வும் ஒரு மீள் நோக்கு - கலாநிதி சபா. ஜெயராசா
  • பெண் ஒடுக்குமுறையும் ஆயுதப் போராட்டமும் - அடேல் ஆன்
  • கல்லோவியம் - முருகையன்
  • ஈழத்தில் நாகர் மரபுகள் - செ. கிருஷ்ணராசா
  • புலம் பெயர்ந்த நண்பனுக்கு - இளையவன்
  • எமது போராட்டமும் தற்சார்புப் பொருண்மியமும் - ஆர். நந்தகுமார்
  • பழையவானத்தின் கீழே - செங்கை ஆழியான்
  • சம காலத்தமிழ்ப் புனைகதை - கார்த்திகேசு சிவத்தம்பி
  • நாடு திரும்ப முடியல - கவிஞர் காசி. ஆனந்தன்
  • மனிதனும் வரலாறும் - பிரம்மஞானி
  • போராளிகளின் பேனாவிலிருந்து
    • விதைகள் - செ. திருமாறன்
    • எம் கடலை விட்டு நீங்கேன் - சி. அமுதசாகரன்
    • சுதந்திரக்காற்றை சுவாசிப்போம் - இ. திருமாறன்
    • எதிரியின் முழக்கமும் அப்பப்ப கேட்கிறது - அரசண்ணா
    • இன்னும் யார் வருவீர்கள்? - உதயலட்சுமி
    • பொய்யாகிப் போகும் பொழுதுகள் - நா. பாஸ்கரன்
    • நெஞ்சிலே நெருப்பு மூழுதடா! - கி. குட்டி
    • என் தேசத்து மக்களுக்கு… - அரசன்
  • தாத்தாவும் பேரனும் - செம்பியன் செல்வன்
  • இலங்கை இனப்பிரச்சினையில் மகாவம்சத்தின் பங்கு ஒரு பார்வை - செல்வி யசோதா பத்மநாதன்
  • ஒரு சிறு அறிவுறுத்தல் - வே. குமாரசாமி
  • வளநாடன் கவிதைகள்
  • ஈழத்து இலக்கியத்திற்கு ஒரு குறிக்கோள் உண்டு ஒரு இலட்சியம் இருக்கிறது
  • அசோகவனம் அல்லது வேலிகளின் கதை - சாந்தன்
  • “காற்றுவெளி” வீடியோத் திரைப்படம் பற்றிய ரசனைக்குறிப்பு - ராஜராகுலன்
  • கருணாகரனின் மூன்று கவிதைகள்
  • அரங்கில் காட்சியமைப்பு ஒரு நோக்கு - மு. இராதாகிருஷ்ணன்
  • மண் காக்கும் பெரும் பணி - நா. க. பத்மநாதன்
  • என்னுடையதும் அம்மாவினுடையதும் - இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன்
  • கல்முனை தொட்டு அரசபுரம் வரையிலான புராதன தமிழ்க் குடியிருப்புக்கள் - ப. புஸ்பரட்ணம்
  • ‘மண்ணுக்காக’ வீடியோ திரைப்படம் தொடர்பான குறிப்புக்கள் - நம்பியாரூரன்
"https://noolaham.org/wiki/index.php?title=வெளிச்சம்_1994.04-05&oldid=457186" இருந்து மீள்விக்கப்பட்டது