ஆளுமை:செல்லத்துரை, வள்ளிபுரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:59, 25 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்லத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லத்துரை
தந்தை வள்ளிபுரம்
தாய் தயாரதி
பிறப்பு 1943.05.05
இறப்பு -
ஊர் கிளிநொச்சி, புலோப்பளை கிழக்கு
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை, வள்ளிபுரம் (1943.05.05 - ) கிளிநொச்சி, புலோப்பளை கிழக்கைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை வள்ளிபுரம்; தாய் தயாரதி. சிறு வயதில் வில்லுபாட்டில் ஆர்வம் கொண்ட இவர் பல ஆலயங்களில் மேடையேறினார் அவர் சிலம்பாட்டம்,கரகம்,மயிலாட்டம்,வில்லுபாட்டு போன்ற கலைகளை போதித்து வந்தார்.1970 லிருந்து புலோப்பளை வழிவிடு முருகன் ஆலயத்தில் தொடர்ச்சியாக கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வந்தது.1980 காலப்பகுதிகளில் முருகன் திரு நடனம் மிகவும் பிரசித்தி பெற்ற ஓர் நடனமாகும். ஐம்பது வருடங்களுக்கு மேலான கலைப் பயணத்தின் உன்னத காலங்களில் 1990 ஆம் ஆண்டளவில் பாரம்பரிய கலை மேம்பாட்டுக் கழகத்தால் 2001 பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தால் கௌரவிக்கப்பட்டார் 2010ஆம் ஆண்டு ஆளுநர் விருதினயும் 2011ஆம் ஆண்டு கலாபூஷண விருது 2012 ஆம் ஆண்டு கலைத்தென்றல் பிரதேச மாவட்ட செயலகங்களாலும், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தாலும் கெளரவிக்கப்பட்டார்.