பகுப்பு:களஞ்சியம்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:58, 9 சூலை 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

களஞ்சியம் இதழ் ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்காக வெளியானது. இலங்கையின் ஆரம்ப கல்வியை ஒன்றிணைப்பதுக்காக இந்த இதழை வெளியீடு செய்தார்கள். தவணைக்கு ஒருமுறை இந்த இதழ் வெளியானது. ஆசிரியராக ஏ.சி.அப்துல் கபூர் விளங்கினார். உதவி ஆசிரியர்களாக எம்.பீ.எம்.முகம்மது ஷிப்லி, கமலாசினி மாணிக்கவாசம் விளங்கினார்கள்.1983 மாசிமாதம் முதல் இந்த இதழ் வெளியானது. ஆரம்ப கல்வி தொடர்பாக முக்கிய அறிவுரைகளை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் அறிவிப்பதுக்கான செய்தி இதழாக இது வெளியீடு செய்யப்பட்டது.

"களஞ்சியம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:களஞ்சியம்&oldid=448532" இருந்து மீள்விக்கப்பட்டது