ஜீவநதி 2008.05-06 (6) (முதலாம் ஆண்டு நிறைவு மலர்)
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:20, 15 சூன் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
ஜீவநதி 2008.05-06 (6) (முதலாம் ஆண்டு நிறைவு மலர்) | |
---|---|
நூலக எண் | 9100 |
வெளியீடு | 2008 |
சுழற்சி | இருமாத இதழ் |
இதழாசிரியர் | சி. விமலன் க. பரணீதரன் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 110 |
வாசிக்க
- ஜீவநதி 2008 (முதலாம் ஆண்டு நிறைவு மலர்) (21.1 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- ஜீவநதி 2008.05-06 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி - ஆசிரியர்கள்
- வடமராட்சியிலுள்ள பெருங்கற்கால கடல் முகப்புத்தளங்கள் மற்றும் கற்காலப் பண்பாட்டு மையங்கள் : அடையாளம் காணலுக்கான ஓர்அறிமுக ஆய்வு - பேராசிரியர் செ. கிருஸ்ணராஜா
- கால நதியோட்டம் நேரத்துடம் வீடேக வேண்டும் - த. ஜெயசீலன்
- பேரிளமை - க. சட்டநாதன்
- செம்மொழி பற்றிய ஒரு குறிப்பு - பேராசிரியர் அ. சண்முகதாஸ்
- தூக்கம் வள்ளுவன் கூற்றுச் சரியா? - டாக்டர் எம். கே. முருகானந்தன்
- ஆதிக்குரலும் இன்றைய என் இருப்பும் - மேமன்கவி
- ஈழத்தில் வெளிவந்த ஈழத்தின் முதல் நாவல் மறுமதிப்பீடு - கலாநிதி செ. யோகராசா
- மறுபக்கம் - தெணியான்
- தமிழ் இலக்கண நூல்கள் - அன்புமணி
- சலனப்பொழுதின் படிமத்தோற்றம் - இயல்வாணன்
- ஈழத்துச் சிறுகதைகளில் பிராணிகள் பற்றிய மனிதநேய வார்த்தெடுப்புகள் - சின்னராஜா விமலன்
- கவிதைகள் - நா. நவராஜ்
- புல்
- வாழ்க்கை
- எந்தையும் தாயும் குலாவி மகிழ்ந்த பூமி - செங்கை ஆழியான் க. குணராசா
- சிந்தித்தால் சிரிப்பு வரும்...! - பொன். சுகந்தன்
- பொமரேனியன்
- ஏட்டுச் சுரைக்காயும் கூட்டுக் கறியும் - ம. பா. மகாலிங்கசிவம்
- வீழ்ந்து விடாதிருப்பேன்... - த. கலாமணி
- நாடகப் படைப்பாக்கச் செல் நெறிகள் - க. திலகநாதன்
- மாறும் தமிழ்க்கவிதை - கி. நடராசா
- "நிம்மதியின்மையின் ஆசீர்வாதம்" மனவெழுச்சி படைப்பு படைப்பாளி சமூகம் ஒரு சிறு விசாரணை - த. அஜந்தகுமார்
- கவிதை - தீபச்செல்வம்
- இரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை
- இரவு நதி
- வாழ்க்கை என்பது... - குப்பிளான் ஐ. சண்முகன்
- உடல் மொழியின் பயில் நிலையுக்ம் அதன் புலப்பாடுகளும் - பொன்னையா அரவிந்தன்
- வாழவைக்கும் நினைவுகள் - மிருசுவினூர் எஸ். கார்த்திகாயினி
- "ஒளவையை மறுதலிக்கும் அவ்வைகள்" பெண்கவிஞர் தொடர்பான இருதுருவ நோக்கு - இ. இராஜேஸ்கண்ணன்
- ஒடுக்கப்பட்டோரின் கலக்குரல் தலித் இலக்கியம் - மு. அநாதரட்சகன்
- நினைவுகளாகிப்போன சித்திரைக்கோலங்கள் - மைத்திரேயி
- ஏற்றம் - ச. முருகானந்தன்
- எதைக்கொடுத்தோம்? - வேல்நந்தன்
- இலக்கியமும் எதிர்காலமும் - க. பரணீதரன்
- கிணறு - பி. கிருஷ்ணானந்தன்
- எழுத மறந்த குறிப்பு - எல். எஸீம் அக்ரம்
- பிள்ளை நேயம் - தனா
- வெறிச்சோடும் மனங்கள்... - வெ. துஷ்யந்தன்
- செம்மொழித் தமிழ்ழில் பெண்களின் புலமைத்துவம் : பொன்முடியார் - செல்வ அம்பிகை நடராஜா
- ஆற்றுப்படை - சோ. பத்மநாதன்
- பெண்மொழிக் கவிதை - பெரிய ஐங்கரன்
- அல்சர் (Peptic ulcer) - டொக்ரர். வே. கமலநாதன்
- ஜீவநதியின் ஐந்து இதழ்கள் : ஒரு பறவைப்பார்வை - தனலஷ்மி நகுலேசபிள்ளை
- இடர் - ச. முருகானந்தன்
- பேச்சுக் கலையை அறிவோம் - ச. லலீசன்
- இரசித்ததும் சுவைத்ததும் - விஷ்ணு
- காலமான காவியம் மதுரைப் பண்டிதர் கலாநிதி க. சச்சிதானந்தன் (1921 - 2008) - பா. இரகுவரன்
- வற்றாது வளம் பெருக்கும் ஜீவநதி - அ. விந்தன்
- ஜீவநதியின் தொடர் வரவுக்கு கை கொடுத்தோர்