ஞானச்சுடர் 1998.12 (12)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:18, 13 சூன் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, ஞானச்சுடர் 1998.12 பக்கத்தை ஞானச்சுடர் 1998.12 (12) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
ஞானச்சுடர் 1998.12 (12)
10774.JPG
நூலக எண் 10774
வெளியீடு மார்கழி 1998
சுழற்சி மாத இதழ்
இதழாசிரியர் -
மொழி தமிழ்
பக்கங்கள் 30

வாசிக்க

உள்ளடக்கம்

  • மார்கழி மாத சிறப்புப் பிரதி பெறுவோர் விபரம்
  • "ஞானச்சுடர்" கார்த்திகை மாத வெளியீடு
  • வாகன சுடரென மதிக்க உதித்திடும் ஞானச்சுடர்! - புலவர் வை.க.சிற்றம்பலம்
  • திருமந்திரம் காட்டும் வாழ்வியற் கருத்துக்கள் - சிவ.மகாலிங்கம்
  • மானுடத்தை மேன்மைப்படுத்தும் மாண்புமிகு கோட்பாடுகள் (மகாபாரதத்திலிருந்து) விதி விளைத்த வழி - சிவத்திரு வ.குமாரசாமிஐயர்
  • கைதையூர் தவத்திரு ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் - இராமலிங்கம் குழந்தைவடிவேலு
  • பார்த்தனின் தப்புக் கணக்கு - தொகுப்பு: ஆ.கதிரமலைநாதன்
  • வீர இளைஞருக்கு!
  • பிரதோஷ மகிமை - தொகுப்பு: சந்நிதியான் ஆச்சிரமம்
  • நாலு யுகங்களிலும் வாழ்ந்த மனிதர்கள் பற்றிய வரலாற்றையும் வடபாகத்தில் அமைந்துள்ள கிறேதகா யுகம் பற்றிய வரலாற்றையும் புலிப்பாணி முனிவர் தன் பாக்களின் மூலம் விளக்குகிறார் - "சிவம்"
  • நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே - S.R.சரவணபவன்
  • யாத்திரை - பண்டிதர் தி. பொன்னம்பலவாணர்
  • சோமாஸ்கந்த மூர்த்தம் - செல்வி.R.ஆஷா
  • செல்வச்சந்நிதி முருகன் பேரில் பாடப்பட்ட கீர்த்தனைகள் - சி.ஆனந்தராசா
  • கலியுகக் கந்தன் சந்நிதி முருகன் - ந.அரியரத்தினம்
  • ஞானம் பெறுவதற்கு வழி - சுவாமி கெங்கதரானந்தா
  • மாணவர் பக்கம்
    • தமிழில் சிறுகதை வளர்ச்சி - திரு.கி.நடராசா
    • Easy way to Learn English (Part 12) - S.Thurairajah
"https://noolaham.org/wiki/index.php?title=ஞானச்சுடர்_1998.12_(12)&oldid=437702" இருந்து மீள்விக்கப்பட்டது