சமர் 2001.03
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:49, 17 மார்ச் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
சமர் 2001.03 | |
---|---|
நூலக எண் | 56076 |
வெளியீடு | 2001.03 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 60 |
வாசிக்க
- சமர் 2001.03 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- ஐக்கிய நாட்டுச்சபையின் உலகமயமாதலை விரைவாக்கும் ஆக்கிரமிப்புக்கள், மனித விரோத குற்றங்களாகும்
- மாவீரர் தின உரைகளும், சமாதானப் பேச்சுக்களும்
- இராணுவ மூல உபாயத்தில் ஐக்கியமும், அரசியல் முரண்பாடும்
- மலடாகிப் போன வக்கற்ற வக்கிர இன்ப நுகர்ச்சி, இலக்கிய விபச்சாரம்
- சர்வதேசிய வர்க்க மதிப்பீடே, எப்போதும் பட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர போர்த்தந்திரமாகும்
- மேற்கத்திய கல்வியும், மாணவ மாணவிகளின் பண்பாடுகளும் எம் நாட்டுக்கு மாற்றாக முன்னிறுத்த முடியுமா?
- முகம் இழந்தவரின் ஆணாதிக்க பின்னணி இசையில் முகிழ்ந்த சுதந்திர பெண் விடுதலைக் கோசம்
- பார்ப்பனிய, பின்நவீனத்துவ, தலித்தியல் வாதிகள் ஏன் நீட்சேயை தலையில் வைத்து கூத்தடிக்கின்றனர்?
- அகதியின் உருவாக்கம் உலகமயமாதலின் விளைவாகும்
- மூலதனப் பைத்தியம்