பயனர் பேச்சு:Amuthukumar
நூலகம் இல் இருந்து
Amuthukumar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:13, 8 ஏப்ரல் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் (தமிழ் கணிமை திட்டங்கள்)
நன்பர்களே, நான் ஒரு கல்லூரி பேராசிரியர். தமிழ் கணிமையில் ஆர்வம் உள்ளவன். மாணவர்களைக் கொண்டு, தமிழ் மென்பொருள்களை உருவாக்கி வருகிறேன். உங்களுக்கோ அல்லது உங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கோ தமிழில் மென்பொருள் தேவையென்றால், நான் உருவாக்கித்தர தயாராக உள்ளேன். எனது தற்போதைய மென்பொருள்கள் தமிழ் அகராதி, தமிழ் கற்பிக்கும் மென்பொருள், தட்டச்சு-தமிழ் பேசும் மென்பொருள். இவையனத்தும் தற்போது உருவாக்கத்தில் உள்ளன. இப்போது தமிழ் இலக்கணத்தை கணினி மூலம் கற்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இது குறித்து ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ளவும்.