பகுப்பு:வைத்தியன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வைத்தியன் இதழ் 50களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தது. இதன் ஆசிரியராக வைத்தியர் கே.எஸ். பரி பூணாநந்தன் விளங்கினார். நோய்கள் பற்றிய விளக்கங்கள், உடல் உறுப்புகளின் செயற்பாடு, மூலிகைகள் பயன்பாடு, வைத்திய செய்திகள், ஆயுள் வேத மருத்துவம் என பல செய்திகள் தாங்கி இந்த இதழ் வெளியானது

"வைத்தியன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வைத்தியன்&oldid=410202" இருந்து மீள்விக்கப்பட்டது