ஆளுமை:றாஹில், அப்துல் கரீம்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:37, 25 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றாஹில், ஏ. சி.
தந்தை அப்துல் கரீம்
தாய் ஆஷியத்தும்மா
பிறப்பு 1962.04.20
ஊர் திகாமடுல்ல
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றாஹில், அப்துல் கரீம் (1962.04.20 - ) திகாமடுல்லயைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், பாடலாசிரியர், அறிவிப்பாளர், நடிகர். இவரது தந்தை அப்துல் கரீம்; தாய் ஆஷியத்தும்மா. இவர் நிந்ததாசன் என்னும் புனைபெயரில் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், திரைக்கதை, நாடகங்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவர் தமிழ்நாடு சந்தப்பாவேந்தர் விருது, ஆசிரியர்தின விருது, ரத்னதீப பல்துறைக்கான விருது, சாமசிறி கவிவாணன் விருது, பிரசாதினி பிரணாமய விருது என்பவற்றைப் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 49-52


வெளி இணைப்புக்கள்