ஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும்
நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:27, 25 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
ஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும் | |
---|---|
நூலக எண் | 4826 |
ஆசிரியர் | மகாராசன் (தொகுப்பு) |
நூல் வகை | சாதியம் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | கருப்புப் பிரதிகள் |
வெளியீட்டாண்டு | 2007 |
பக்கங்கள் | 168 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- சுல்ருக்கப் பதிவுகள் - நீலகண்டன்
- உள்ளே
- முன்னுரை - மகாராசன்
- இலங்கையின் சாதி அமைப்பின் இறுக்கம் - இராவணா
- தமிழர் மத்தியில் சாதியமைபின் தாக்கம் - இராவணா
- சாதியமும் அதகெதிரான போராட்டங்களும் - இராவணா
- வட்டுக்கோட்டை சாதிப் போராட்டங்களும் அதன் சமூக வரலாற்றுப் பின்புலமும் - ச.தில்லை நடேசன்
- ஈழத்து தமிழ் சமூகமும் யாழ்ப்பாணத்து சாதியமைப்பும் - செ.சண்முகவேல்
- ஈழமும் தென்னாசியச் சாதியமைப்பிலிருந்து தலைகீழ் மாறான மலையகச் சாதியமைப்பு - வ.ஐ.ச.ஜெயபாலன்
- ஈழத்தில் சாதிய நிலமை குறித்து டொமினிக் ஜீவாவுடனான நேர்காணால் - அசோக், பிரியதர்ஷினி
- ஈழத்தில் சாதியம்: இருப்பும் தகர்ப்பும் குறுத்த வாக்குமூலங்கள் - இனியன்
- பார்ப்பனியச் சுவடுகளை சுமக்கும் புலம்பெயர்ந்த அறிவுஜீவிகள் - தமிழ்த்தேசன்