மறைந்தும் மறையாத'நவமணி' அஸ்ஹர்
நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:09, 21 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
மறைந்தும் மறையாத'நவமணி' அஸ்ஹர் | |
---|---|
நூலக எண் | 3025 |
ஆசிரியர் | பி. எம். புன்னியாமீன் |
வகை | நினைவு வெளியீடுகள் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | சிந்தனை வட்டம் |
பதிப்பு | 2008 |
பக்கங்கள் | 80 |
வாசிக்க
- மறைந்தும் மறையாத'நவமணி' அஸ்ஹர் (3.24 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மறைந்தும் மறையாத'நவமணி' அஸ்ஹர் (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மேதகு மஹிந்த ராஜபக்ஸ் அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தி
- முஸ்லிம் ஊடகத்துறையின் தலைமகன் எம்.பி.எம். அஸ்ஹர் - அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர்
- முஸ்லிம் காங்கிரஸிணை வளர்ப்பதற்கு பங்களிப்பு செய்தவர் - ரவூப் ஹக்கீம் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும்
- உதயன் (லண்டன்), லண்டன் குரல், தேசம், தேசம்நெற் ஆசிரியர் த.ஜெயபாலன் விடுத்துள்ள அனுதாபச் செய்தி
- மறைவு - சாரணா கையூம்
- சாந்தி பெறுவீர் ஜென்னத்திலே - பாணந்துறை எம்.பீ.எம் நிஸ்வான்
- வட மாகாண முஸ்லிம்களின் விடிவுக்கு உழைத்தவர் - அமைச்சர் ரிசாத் பதியுதீன்
- பேரிழப்பு - அல் அஸ்லம்
- அல்ஹாஜ் எம்.பீ.எம். அஸ்ஹர் தமிழ் - முஸ்லிம் இன உறவுக்காக ஊடகத்துறையை களமாகப் பயன்படுத்தியவர் - கலாபூசணம் புன்னியாமீன்
- அனுதாபச் செய்தி - மெளலவி முபாறக் அப்துல் மஜீத்
- அனுதாபச் செய்தி - கவிஞன் அன்புடீன்
- பேனா மன்னர் பற்றி பேசும் பேனாக்கள் - மர்ஹும் எம்.பி.எம். அஸ்ஹர்
- அனுதாபச் செய்தி - மக்கள் காதர்
- அனுதாபச் செய்தி - ஆர்.எம். இமாம்
- அனுதாபச் செய்தி - காத்தான்குடி மீடியா போரம்
- அனுதாபச் செய்தி - கலாநிதி யூசுப் கே.மரைக்கார்
- அனுதாபச் செய்தி - புத்தளம் நவமணி வாசகர் வட்டம்
- அனுதாபச் செய்தி - ஊவா முஸ்லிம் மீடியா போரம்
- அறங்காத்த பண்பாளர் அஸ்ஹர் - மஸீதா புன்னியாமீன்
- நானிலந்தனிலே நாமம் வாழும்! நவமணி நாயகனே! - கிண்ணியா ஏ.ஏ.அப்துல் ஸலாம்
- அமெரிக்கா தூதுவர் அனுதாபம் - ரொபர்ட் பிளேக்
- முன்மாதிரி மிகு பத்திரிகையாளர் - நஜீப் அப்துல் மஜீத
- முஸ்லிம் கலைஞர் முன்னணி
- தேசிய முன்னணி அனுதாபம் - சட்டத்தரணி இஸ்மாயில் பி.மஆரிஃப்
- சமுதாயத்திற்கே பேரிழப்பு - சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா
- அஸ்ஹர் முஸ்லிம் பத்திரிகைத் துறை வரலாற்றில் ஒரு அத்தியாயம் - அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்
- எனது ஊடக தந்தை அல்ஹாஜ் எம்.பி.எம்.அஸ்ஹர் ஹாஜியாரின் இழப்பு எனக்குள் இனம் புரியாத அதிர்வை ஏற்படுத்தியது - நஜிமிலாஹி
- மர்ஹும் எம்.பி.எம்.அஸ்ஹர் சில நினைவுகள் - அப்துல் ஜப்பார்
- அனுதாபச் செய்தி -அமீர் அலி
- இன ஒற்றுமைக்காக பாடுபட்டவர் - என்.செல்வராஜா
- அவரது கனவை நனவாக்குவதறகு அவர் இன்றில்லையே...! - எம்.டி.எம். ரிஸ்வி
- அனுதாபச் செய்திகள் - எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
- அனுதாபச் செய்திகள் - எஸ்.ஜவாஹிர் சாலி
- அனுதாபச் செய்திகள் - கே.ஏ.பாயிஸ்
- நினைவுப் பூக்கள் - ஏறாவூர் அனலக்தர்
- நவமணி தந்த புவிமணி - மெளலவி.எம்.எச்.எம்.புஹாரி(பலாஹி)
- அரசாங்க அனுதாபச் செய்தி
- நவமணிதந்த நாயகன் அஸ்ஹர் - கோவை அன்சார், கொழும்பு 12
- பத்திரிகைத்துறை தோய்ந்த பல்கலைக்கழகம்! :புரட்சி கமால் எம்.எஸ்.அப்துல் ஹை (எம்.ஏ.)
- இதழியலின் இலக்கணம் - விடத்தல் தீவு, முனாஸ்கனி
- நெஞ்சில் நிறைந்த ஊடகத்தந்தை - இக்ராம் ஆப்தீன்
- அவர் பிரிந்து போனாரே - மௌலவி காத்தான்குடி பௌஸ்
- இலட்சத்திற்காக அல்லாமல் இலட்சியத்திற்காக போனா ஆயுதம் தூக்கிய போராளியே - கோட்டைமுனை முத்துமணி வாஹிட் ஏ.குத்தூஸ், பதுளை
- அருமை அஸஹரோ - வி.எம்.அன்ஸார் கிண்ணியா-02
- பிரார்த்திக்கிறோம் - கலாபூஷணம் மூதூர் கலைமேகம்
- இனி என்று காண்பேன் - வெலிப்பன்னை அத்தாஸ்
- சுவர்க்கம் சேர்த்திடுவாய் - நாஸிருல் ஹக் லியாஉத்தீன் உஸ்மானி பேருவளை