ஆளுமை:முகமட் இமாம் ஹன்பல்

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:23, 21 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகமட் இமாம் ஹன்பல்
பிறப்பு
ஊர் மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகமட் இமாம் ஹன்பல் மன்னாரைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். இவர் இபுனு இமாம், வி, பாவலன், கலைசுதன், புலவர் பேரன் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குச் செய்திகள் என்பவற்றை எழுதியதுடன் நாடகம், வில்லிசை, கவியரங்குகளிலும் ஈடுபட்டுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், நவமணி, வீரகேசரி, தினமுரசு என்பனவற்றில் வெளிவந்தன. இவர் முஸ்லிம்குரல் பத்திரிகைக்குச் செய்திகளை எழுதியதுடன் நவமணிப் பத்திரிகையின் செய்தியாளராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 101-102


வெளி இணைப்புக்கள்