ஆளுமை:மல்ஹர்தீன், எம்.

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:19, 21 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மல்ஹர்தீன்
பிறப்பு 1948.07.18
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மல்ஹர்தீன், எம். (1948.07.18 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர் (ஸாஹிராத் தேசியக்கல்லூரி). இவர் சிறுகதைகள், ஆய்வுக் கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள், நூல் விமர்சனங்கள், விவரணங்கள் ஆகியவற்றை எழுதியதுடன் பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஆண்டு மலரின் மலராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1673 பக்கங்கள் 87-88

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மல்ஹர்தீன்,_எம்.&oldid=408092" இருந்து மீள்விக்கப்பட்டது