ஆளுமை:புஹாரி, ஏ. எல். எம்.

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:15, 21 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புஹாரி, ஏ. எல். எம்.
பிறப்பு 1964.06.26
ஊர் மட்டக்களப்பு
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புஹாரி (1964.06.26-) மட்டக்களப்பைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளர். இவர் செய்திகள், கட்டுரைகள், நேர்காணல் என்பவற்றை எழுதியதுடன் தினகரன் பத்திரிகையில் நிருபராகக் கடமையாற்றியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 82-84


வெளி இணைப்புக்கள்