ஆளுமை:ஜமீல், ஏ.
நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:54, 17 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
| பெயர் | ஜமீல் |
| பிறப்பு | 1969.07.30 |
| ஊர் | மருதமுனை |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
ஜமீல், ஏ. (1969.07.30 - ) மருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் கவிதை, உருவகக் கதை ஆகியன எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினமுரசு, தினகரன், தினக்குரல், திண்ணை இணையம், வீரகேசரி, முஸ்லிம் குரல், முனைப்பு, மூன்றாவது மனிதன், கலங்கரை ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவர் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1025 பக்கங்கள் 08