பகுப்பு:இளம்பிறை
நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:07, 12 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
'இளம்பிறை' 1960-70களில் கொழும்பிலிருந்து வெளிவந்த இஸ்லாமிய மாத இதழ். இதன் முதலாவது இதழ் 1964 கார்த்திகையில் வெளிவந்தது. இதழின் நிர்வாக ஆசிரியர் எம். ஏ. ரஹ்மான் ஆவார்.
1960களில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்த இவ் இதழ் உள்ளடக்கத்தில் இஸ்லாமிய சிந்தனைகள், இலக்கிய ஆய்வுகள், சிறுகதை கவிதை, நூல் விமர்சனம் என்பவற்றைத் தாங்கி வெளிவந்தது.
"இளம்பிறை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.
இ
- இளம்பிறை 1964.11 (1.1)
- இளம்பிறை 1965 (1.10)
- இளம்பிறை 1965 (1.6&7)
- இளம்பிறை 1965.02 (1.4)
- இளம்பிறை 1965.09-10 (1.11&12)
- இளம்பிறை 1966.10 (2.1)
- இளம்பிறை 1966.11 (2.2)
- இளம்பிறை 1966.12 (2.3)
- இளம்பிறை 1967.04 (3.4)
- இளம்பிறை 1968.06 (5.1)
- இளம்பிறை 1968.08 (5.2)
- இளம்பிறை 1968.12 (5.4)
- இளம்பிறை 1969.04 (5.5)
- இளம்பிறை 1969.05 (5.6)
- இளம்பிறை 1969.06
- இளம்பிறை 1969.08 (6.2)
- இளம்பிறை 1969.10-11 (6.4&5)
- இளம்பிறை 1970.03 (6.6)
- இளம்பிறை 1970.04 (6.7)
- இளம்பிறை 1970.11 (7.6&7)
- இளம்பிறை 1970.12-1971.01 (7.8&9)
- இளம்பிறை 1971.02-03 (7.10&11)
- இளம்பிறை 1972.11-12 (8.2&3)