நிறுவனம்:யாழ்/ அரியாலை பிரப்பங்குளம் மகாமாரியம்மன் கோவில்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:02, 29 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | யாழ்/ அரியாலை பிரப்பங்குளம் மகாமாரியம்மன் கோவில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | அரியாலை |
முகவரி | பிரப்பங்குளம், அரியாலை, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரியம்மன் கோவில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூர் பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட அரியாலைக் கிராமத்தில் மாம்பழம் சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ளது. 1983தொடக்கம் இவ் ஆலயத்தில் ஆடிப்பூரத்தில் தீர்த்த உற்சவம் அமையும் வகையிலாக 15தினங்கள் மகோற்சவம் இடம்பெறுகின்றது. 2010இல் புதிய சித்திரத்தேர் அமைக்கப்பட்டதோடு 2011 ஆடி மாதம் 19ஆம் திகதியன்று கும்பாபிசேகமும் செய்யப்பட்டுள்ளது.