மனங்களின் ஊசல்கள்
நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:10, 20 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
மனங்களின் ஊசல்கள் | |
---|---|
நூலக எண் | 3022 |
ஆசிரியர் | தாரிக்கா மர்ஸூக் |
நூல் வகை | உளவியல் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | சிந்தனை வட்டம் |
வெளியீட்டாண்டு | 2006 |
பக்கங்கள் | 160 |
வாசிக்க
பதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உள்ளடக்கம்
- பதிப்புரை - கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன்
- நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர்கள் அவர்களின் ஆசிச் செய்தி - எம்.எச்.சேகு இஸ்ஸதீன்
- அணிந்துரை - எம்.ஐ.எம்.கலீல்
- நேசத்துடன் - ஹிதாய ரிஸ்வி
- தென்றலில் கலந்த துளி - கே.நாகபூஷணி
- ஆசியுரை - வை.நந்தகுமார்
- என்னுரை - தாரிக்கா மர்ஸூக்
- உள்ளே
- கடமையற்றவனுக்கு உரிமை இல்லை
- பிரச்சினைகளில் நாம்
- அனுபவமே அறிவு
- நிர்வாகி நீங்களே
- வேண்டாமே பொறாமை
- அவசர யுகம்
- வெற்றியின் இரகசியம்
- யோசனைகளை கூர்மையாக்கும் விமர்சனங்கள்
- முயற்சியே முதற்படி
- வெற்றி ஒரு பாடத்திட்டம்
- நீங்களும் தலைவராகலாம்
- ஊனமுற்ற சிறுவர்கள்
- வாழ்க்கை வாழ்வதற்கே
- குடும்ப பிரச்சினைகளின் தீர்வு இதுதான்
- ஆசிரியர்களின் தவறு
- மனங்களிடையே நட்புறவு
- தாயின் தவறு
- விவாகரத்தின் விபரீதம்
- நான் என்கின்ற மையம்
- தொழில் ஒரு தூக்கு கயிராய்
- சிறகை விரித்தால் சிகரம் தொடலாம்
- வீட்டுப்பிரச்சினைக்கு மருந்து வீட்டுக்குள்ளேயே
- பிள்ளைகளைத் துன்புறுத்தும் தாய்
- ஏழைகளுக்கு உதவுங்கள்
- முதுமை
- இல்லறத்தில் அமைதி நிலவ
- திருமணம் பெற்றோர் சம்மதம் தேவையா?
- வார்த்தைகளிலே வாழ்க்கை
- நன்றி சொல்ல வேண்டும்
- திறமை புறக்கணிக்கப்படுகிறதா?
- இன்றைய இளைஞர்கள்
- படிப்பே பாரமா?
- வாழ நினைத்தால் வாழலாம்
- கசப்பா? துப்பி விடுங்கள்
- நட்பு ஏன்?
- எங்கே தேடுகிறீர்கள்
- விதியை நம்பாதீர்கள்
- மனம் விட்டு பேசுதல்
- காலம் கடந்த கை சேதம்
- வாழ்க்கை ஒரு ஏவுகணை
- வேலை செய்யும் பெண்களின் பிரச்சினைகள்
- தோல்விகளுக்கு நியாயம் இல்லை
- நாம் நமக்குள் முழுமையானால்
- வாழ்க்கை என்பது
- அந்த நாள் ஞாபகம்
- ஆசை அலை போல
- மன்னிப்பு மருந்தாகும்
- மன நிம்மதிக்கு என்ன விலை?
- ஆளுமை இன்றேல் தாழ்மை தான்
- படித்தால் மட்டுமே போதுமா?
- யார் பரிபூரணவாதி?
- மாசற்ற மனமே
- பலமும் பலவீனமும்
- அன்பான பேச்சு
- பெற்றோரின் நலம் பேணல்