இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 4

நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:00, 20 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டு 4
1741.JPG
நூலக எண் 1741
ஆசிரியர் புன்னியாமீன், பி. எம்.
நூல் வகை வாழ்க்கை வரலாறு
மொழி தமிழ்
வெளியீட்டாளர் சிந்தனை வட்டம்
வெளியீட்டாண்டு 2006
பக்கங்கள் 174

வாசிக்க

உள்ளடக்கம்

  • என்னுரையும் பதிப்புரையும்: மனம் திறந்து சில நிமிடங்கள் - கலாபூஷணம் புன்னியாமீன்
  • மதிப்புரை - என்.செல்வரஜா
  • வாழ்த்துரை - என்.எம்.அமீன்
  • ஆசியுரை - எம்.பி.எம்.அஸ்ஹர்
  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்
  • இலங்கை எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலைஞர்களின் விபரத்திரட்டு தொகுதி 4
  • ஆய்வுப் படிமுறை
    • எழுத்துத் துறை
      • என்.செல்வராஜா
      • நவஜோதி ஜோகரட்ணம்
    • ஊடகத்துறை
      • த.ஜெயபாலன்
    • எழுத்துத் துறை
      • பத்மாஷிணி மாணிக்கரணம்
      • வேதா - இலங்காதிலகம்
      • நகுலா சிவநாதன்
    • கலைத்துறை, இலக்கியத்துறை
      • நா.தெய்வேந்திரம்
    • பத்திரிகைத் துறை
      • வ.சிவராஜா
    • எழுத்துத் துறை
      • சுந்தராம்பாள் பாலச்சந்திரன்
    • கலைத் துறை
      • சு.சண்முகம்
    • எழுத்துத் துறை
      • கீத்தா பரமானந்தன்
      • அடைக்கலமுத்து அமுதசாகரன்
      • இராச கருணா
      • கே.எஸ்.அருந்தவரஜா
  • ஊடகத் துறை
      • கொன்ஸ்டைன்ரன்
    • எழுத்துத் துறை
      • அம்பலவன் புவனேந்திரன்
      • பொ.சிறிஜீவகன்
    • கலைத் துறை
      • கலைவாணி ஏகானந்தராஜா
    • எழுத்துத் துறை
      • வை.யோகேஸ்வரன்
      • அன்ரனி வரதராசன்
      • பொ.தியாகராசா
      • பொ.கருணாகர மூர்த்தி
      • ஜெயா நடேசன்
      • இ.மகேந்திரன்
    • கலைத் துறை
      • றமேஷ் வேதநாயகம்
  • புன்னியாமீனின் புத்தகங்கள்