மறக்க முடியாத என் இலக்கிய நினைவுகள்
நூலகம் இல் இருந்து
Shaakir (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:47, 19 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
மறக்க முடியாத என் இலக்கிய நினைவுகள் | |
---|---|
நூலக எண் | 556 |
ஆசிரியர் | மருதூர் ஏ. மஜீத் |
நூல் வகை | இலக்கியக் கட்டுரைகள் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் |
வெளியீட்டாண்டு | 1990 |
பக்கங்கள் | 172 |
வாசிக்க
- மறக்க முடியாத என் இலக்கிய நினைவுகள் (4.28 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வெளியீட்டுரை
- மொட்டுக்கள்
- அறையில் ஆடினேன்
- நடிப்பும் துடிப்பும்
- கட்டுரையும், கையெழுத்துப் பத்திரிகையும்
- கல்கண்டும் கரும்பும்
- ஊருக்கு உழைக்க வெளியூருக்குப் பிரயாணம்
- கராட்டியும் கண்டியன் டான்சும்
- அட்டாளைச் சேனையில் ஆசிரிய பயிற்சி
- இந்தியப் பயணமும் இலக்கியச் சந்திப்பும்
- அண்ணலின் அருகிருந்தேன்
- கலைமுரசும் கலைஞர்களும்
- அடக்கமான அறிவுத் திருட்டு
- கலையும் கலங்கரை விளக்கும்
- தட்டிக் கனியவைப்பது இனிப்பதில்லை
- கதைக்கான கருப்பொருள்
- சங்கத்துள் ஏற்பட்ட பங்கம்
- புலவரும் பண்டிதரும்
- கனவும் கட்டுரையும்
- பட்டியல் தயாரிப்பும் எழுத்தாளர்களின் பரிதவிப்பும்
- கார்ல்மார்க்ஸ்,ஏங்கல்ஸ் நட்பிற்கு இலக்கணமான நண்பர்கள்
- நலிந்துவரும் நாட்டார் பாடல்கள்
- பட்டமும் படைப்பாளியும்
- கவியரங்கும் கருத்துவேறுபாடும்
- நட்பும் நண்பர்களும்
- நினைத்ததொன்று நடந்ததொன்று
- புரிந்துணர்வோடு கூடிய புரவலர்கள்
- பதியத்தளாவையில் ஒரு பாறூக்
- புரிந்துணர்வோடு கூடிய புரவலர்கள்
- பாராட்டும் பழிவாங்கலும்
- உடுக்கை இழந்தவனுக்கு உதவினேன்
- கிஸ்ஸாவும் மசாலாவும்
- அம்பலத்தில் ஆடுகிறோம்