மீள்பார்வை 2012.01.06
நூலகம் இல் இருந்து
Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:23, 11 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
மீள்பார்வை 2012.01.06 | |
---|---|
நூலக எண் | 10082 |
வெளியீடு | தை 06, 2012 |
சுழற்சி | மாத இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- மீள்பார்வை 2012.01.06 (37.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மீள்பார்வை 2012.01.06 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- முஸ்லிம் சமாதான செயலகத்தின் 46 மில்லியன் நிதிக்கு என்ன நடந்தௗ? கேள்வி எழுப்புகிறார் சட்டத்தரணி ஜாவிட் யூஸுப்
- வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
- உயர்தர பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதல் 10 இடத்திற்குள் தெரிவான முஸ்லிம் மாணவர்கள்
- வாசகர் வாக்குமூலம்
- ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை ஒழுங்காகவே நடைபெறுகிறது ஜம்இய்யதுல் உலமாவின் ஹலால் பிரிவு தரும் தெளிவும் விளக்கமும்
- பரீட்சை திணைக்களத்தின் குளறுபடிகளுக்கு தீர்வு என்ன?
- மனதை ஒருமுகப்படுத்திப் படித்தால் குறுகிய நேரத்தில் நிறைய உள்வாங்கலாம் : A/L பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற எம்.எஸ். பாதிமா ஹாலிதா
- முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பெறுவது சாத்தியமற்றது த.தே.கூ. செல்வராசா
- பெண்கள் சமூகப் பணிகளுக்கான சந்தர்ப்பங்களைப் போதுமானளவு பயன்படுத்துவதில்லை : கலாநிதி எம்.ஐ.எஸ். சபீனா இம்தியாஸ்
- முஸ்லிம் சமாதான செயலகத்தின் 46 மில்லியன் நிதிக்கு என்ன நடந்தது? ஜாவித் யூஸுபின் பகிரங்கக் கடிதம்
- பிள்ளைகளின் முதன் மொழி - ஹனான் அஷ்ராவி
- உள் முற்றம் : மாணவர்களின் வாழ்வோடு விளையாடும் ஊடகங்கள் - ஆலிப் அனாம்
- இஸ்லாமிய தஃவா: வரலாற்றின் மைல் கற்கள் - ஆகிப் அனாம் (தொகுப்பு)
- இஸ்லாத்தின் எழுச்சி : ஸீறத்துர் ரஸூல் இஸ்லாமிய வரலாற்றுத் தொடர் 02
- 2011 இன் செல்வாக்குமிக்க இஸ்லாமிய அறிஞர்கள்
- சர்வதேசப் பார்வை : எல்லைகளுக்கு அப்பால்...
- 2012 ஜனநாயகம் மலரும் : மில்லியக் கணக்கான அறபு மக்கள் கருத்து
- அறப் லீக் கண்காணிப்புக் குழு தொடர்பில் நம்பிக்கையீனம்
- சோமாலியாவின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றியது அரச படை
- தென்சூடானில் பெரும் கோத்திரக் கலகம்
- ஈராக்: ஒரு சர்வாதிகாரியின் கீழ் ஓரங்கட்டப்படும் சுன்னி முஸ்லிம்கள் - குஷாஹித் அஹ்மத்
- பிக்ஹுல் குத்ஸ் : அறபுத் தேசியவாதமும் பலஸ்தீன விவகாரமும் - அபூ அப்துல் பத்தாஹ்
- அறப் லீக் எழுச்சியும் பின்னடைவும் - றயூப் ஸெய்ன்
- மறக்க முடியா ஞாபகப் பதிவுகள்
- கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் என்ற பெயரில் தொடரும் அவலங்கள்
- தஃவாப் பார்வை : அழைப்புப் பணியின் வெற்றிக்குரிய நான்கு காரணிகள் - றிப்கான் ஆதம்
- சிறுபான்மை : சிறுபான்மை மீதான ஒரு பார்வை - எம். எச். எம். நாளிர்
- வர்த்தக நுகர்வுக்காக வடிவமைக்கப்படும் கற்றல் செயற்பாடுகள் - பிஸ்தாமி மள்வானை
- அல் அய்ன் பூந்தோட்டம்
- தலைமை பண்பின் அடையாளம்
- ஒரு நுளம்புத்திரி 100 சிகரெட்டுக்களுக்கு சமன்
- உலகின் வேகமான மீன்
- கின்னஸ் புத்தகம் இப்படித்தான் உருவானது
- கூகுள் தளத்தில் சில மிஜிக் வார்த்தைகள்
- கருவறையிலும் கல்வி எனும் ஆக்கம் தொடர்பாக...
- பலஸ்தீனப்போராட்டம் பற்றிய சட்டத்தீர்ப்பு - கலாநிதி முஹம்மத் அப்துல் லதீப் பன்னா
- ஹிஜ்ரத்தும் நாட்டுப்பற்றும் - உச்தாத் முஹம்மத் பதீஃ
- ஜே.வி.பி.யின் வருடாந்த பொதுக் கூட்டம்
- சம்பள நிலுவை! - முதூர் முஹம்மத் ராபி
- Test your Vocab
- உனக்கு சில உபதேசங்கள்
- உங்கள் பக்கத்தில் இருப்பது யார்?
- கணினியை பயன்படுத்தும் உங்கள் கவனத்திற்கு...
- உலகின் கண்டுபிடிப்புகளும் கண்டுபிடிப்பாளர்களும்
- வெளிச்சம்