மீள்பார்வை 2011.11.04
நூலகம் இல் இருந்து
Sangeetha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:23, 11 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
மீள்பார்வை 2011.11.04 | |
---|---|
நூலக எண் | 9940 |
வெளியீடு | நவம்பர் 04, 2011 |
சுழற்சி | மாத இதழ் |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 20 |
வாசிக்க
- மீள்பார்வை 2011.11.04 (37.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- மீள்பார்வை 2011.11.04 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- தூனிசிய தேர்தலில் நஹ்ழா கட்சி பெருவெற்றி
- ஹெல உறுமய - முஸ்லிம் கவுன்ஸில் சந்திப்பு
- மெக்டொனால்ட்ஸுக்கு வழங்கப்பட்டுள்ள ஹலால் சான்றிதழ் வாபஸ் பெறப்படவில்லை
- இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் நோக்கும் போக்கும்
- வாசகர் வாக்குமூலம்
- கருத்துக்களம் : சொல்வதை தெளிவாகச் சொல்லுங்கள்
- சுரேஷ் எம்.பி.க்கு தகுந்த சாட்டையடி
- நிலையான சொத்துகளுக்கான ஸகாத்
- சுய விசாரணை நூல் விற்பனைக்கு
- இலங்கைச் சூழலைக் கருத்திற் கொண்டு உழ்ஹிய்யாவில் பேண வேண்டிய ஒழுங்குகள் - அஷ்ஷெய்க் எஸ். எச். எம். பளீல்
- சமூக அரசியல் மாற்றம் நூல் சிறப்பு விலையில்..
- ஆசிரிய பீடத்திலிருந்து... : 'மதட்ட தித்த'வுக்கு முற்றுப் புள்ளி: சாராய சாம்ராஜ்யத்தை நோக்கி...
- கடாபி இலங்கையில் புரியப்பட்டுள்ள விதம்: நம்மில் பலரது பார்வையில் மாற்றம் தேவை - சிராஜ் மஷ்ஹூர்
- ஊடகங்களே சமூக மறுமலர்ச்சியின் ஆதார சக்தி - சட்டத்தரணி ஏ.எம். ஜிப்ரி
- வடபுல முஸ்லிம்களின் அகதி வாழ்க்கைக்கு 21 வயது
- கவிஞர் யாழ். அஸீம் வடமாகாண ஆளுநர் விருது பெற்றார்
- சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு நிதி உதவி கோரல்
- காலாண்டு கவிதை இலக்கிய சஞ்சிகை 'பேனா'
- எகிப்திய பிரஜை என்று சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன் : கொழும்பில் இமாம் யாழில் ஸுலைமான்
- விஞ்ஞானத்தின் நெருக்கடிகள் பாடப் புத்தகம் பற்றிய கவனயீர்ப்பு
- உள் முற்றம்: சமூகத்தில் முதன்மைப்படுத்தப்பட வேண்டியது எது? - ஆலிப் அனாம்
- இலங்கை முஸ்லிம்களின் மொழிப் பிரச்சினை எதிர்காலத்தில் சிக்கலை ஏற்ப்படுத்துமா?
- கடாபியின் மரணம்! இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள்
- சர்வதேசப் பார்வை எல்லைகளுக்கு அப்பால்
- லிபியா, தூனிசியா, எகிப்தை உள்ளடக்கிய இஸ்லாமியக் கூட்டமைப்பு ஷெய்க் கர்ளாவி ஆலோசனை
- ஜோர்தான்: அரசியல் சீர்திருத்தத்திற்கான இறுதிச் சந்தர்ப்பம்
- யூரோ மண்டல கடன் நெருக்கடி கூர்மையடைல்கின்றது
- லிபியா: அடுத்த வருட நடுப்பகுதியில் தேர்தல்
- ஈரானின் நிதியமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை
- விக்கிலீக்ஸ் இணையம் தற்காலிகமாக நிறுத்தம்
- சிரியாவில் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர அறப் லீக் மத்தியஸ்தம்
- யெமன்: எதிர்ப்பு வலுக்கின்றது
- தூனிசிய தேர்தல்: இஸ்லாமியவாதிகளின் கனவு பலித்தது
- பூரம் பத்வா
- நோயாளிக்காக வேறொருவர் ஹஜ்ஜை நிறைவேற்றல் - அஷ்ஷெய்க் முஹம்மத் ஷன்கீதி
- இரவு நேரத்தில் உழ்ஹிய்யா பிராணியை அறுத்தல்
- உழ்ஹிய்யாவை கூட்டாகக் கொடுத்தல்
- உழ்ஹியாவுக்கென அறுக்கப்படும் பிராணிக்கு இருக்கக் கூடாத பண்புகள்
- ஹஜ் காலத்தை பிரயோசனப்படுத்துவோம்
- ஒரு முஸ்லிமின் வாழ்வில் உண்மையைக் கடைப்பிடிப்பதன் அவசியம் - றிப்கான் ஆதம்
- இலாபத்தில் மாத்திரம் ஸகாத் கடமையாகும் சொத்துக்கள் - தஃவாப் பார்வை
- உமரியம் : உமர் இப்னு அப்துல் அஸீஸ் குறித்த வாசிப்பு 1 - எம். எச். எம். நாளிர்
- எமது வரலாற்று எழுதுகையின் தேவை - நாஸிக் மஜீத்
- கன்னத்தில் முத்தமிட்டால்... - புதுசுரபி
- நிறுவனம் வளர்ச்சியடைய...
- தேடல் : 700 கோடியில் நீங்கள் எத்தனையாவது நபர்? : http//www.seeklogo.com
- பரீட்சை எழுதக் காத்திருக்கும் உங்களுக்காக...
- எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும் நட்சத்திரம் கண்டுபிடிப்பு
- இஸ்லாம் க.பொ.த (சா/த)
- மறக்க முடியாத பாடம்
- Students மீள்பார்வை
- பிளாஸ்ரிக்கால் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது விமானம்
- ஆங்கிலத்தில் உரையாட கற்றுத்தரும் இணைய தளம் classbites.com
- உச்ச பயனை அடைந்து கொள்வதற்கான 3R System
- அரசாங்கத்தைவிட மக்கள் சக்திமிக்கவர்கள் - கலாநிதி காலித் ஹதாவி
- நிழல் வெளி : கவிதைகளுக்கான பக்கம்
- ஒற்றை இலையில் - அமீர் அப்பாஸ்
- போலி மனிதர்கள் - ஜெனீரா ஹைருல் அமான்
- ஓயாத அலையின் கோபம் - சுதந்திரன் கவிதை
- பிரிவிற்கான ஆயத்தம் - மனுஷ்ய புத்திரன்
- மீள்பார்வை ஊடக மையத்தின் புதிய வெளியீடு