ஆளுமை:வாசுதேவன், க.
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:30, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | வாசுதேவன் |
பிறப்பு | 1962 |
ஊர் | வேலணை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வாசுதேவன், க. (1962 -) யாழ்ப்பாணம், வேலணையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர். இவர் கட்டுரைகள், கவிதைகளை எழுதியுள்ளார். புலம்பெயர்ந்து 1984 இலிருந்து பிரான்சில் வசித்துவரும் இவர், நீதித்துறை மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றுகின்றார். இவரது நூல்களாகத் தொலைவில், அந்த இசையை மட்டும் நிறுத்தி விடாதே, பிரெஞ்சுப் புரட்சி ஆகியன காணப்படுகின்றன.
வளங்கள்
- நூலக எண்: 345 பக்கங்கள் 03
- ஆக்காட்டி இதழ் 2 பக்கங்கள் 5-10