நிறுவனம்:யாழ்/ வேலணை வங்களாவடி அமெரிக்கன் மிஷன் தேவாலயம்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:35, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வேலணை வங்களாவடி அமெரிக்க மிஷன் தேவாலயம்
வகை கிறிஸ்தவ தேவாலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் வேலணை
முகவரி சாட்டி, வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வங்களாவடி அமெரிக்கன் மிஷன் தேவாலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணையில் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் அமெரிக்க மிஷனரிமார்களின் வருகையினாலேயே இத் தேவாலயம் அமைக்கப்பட்டது. இத் தேவாலயமே வேலணைத் தீவு முழுவதிலும் முதலாவதாக அமைந்த தேவாலயம் ஆகும். 1850களுக்கு முன்னர் சிறியளவில் ஆரம்பமாகி, கல்லினால் அமைந்த இது 1870இல் நிர்மாணிக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 113-114