ஆளுமை:சௌமினி, சாம்பசிவக் குருக்கள்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:25, 30 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சௌமினி
தந்தை பஞ்சாட்சர சர்மா
பிறப்பு 1951.04.21
ஊர் யாழ்ப்பாணம், கோப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சௌமினி, சாம்பசிவக் குருக்கள் (1951.04.21) யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு, கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பஞ்சாட்சர சர்மா; 1970-1980 வரை இவர் சிறுகதை கவிதை எழுதியுள்ளார்.

ஈழத்தின் பத்திரிகைகளில் இவரின் சிறுகதைகள் கவிதைகள் வெளிவந்துள்ளன. மெல்லிசைப் பாடல்கள் இவர் எழுதியுள்ளார். இலங்கை வானொலியில் இவரது மெல்லிபை் பாடல்கள் பல ஒலித்துள்ளன. கனவுப்பூக்கள் என்னும் கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். இவர் கோப்பாய் சிவம் அவர்களின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 76254 பக்கங்கள் 64 

படைப்புகள்