ஞாயிறு 1933.08-09
நூலகம் இல் இருந்து
						
						T.sujee8 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:19, 24 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
| ஞாயிறு 1933.08-09 | |
|---|---|
|   | |
| நூலக எண் | 18035 | 
| வெளியீடு | 1933.08-09 | 
| சுழற்சி | மாத இதழ் | 
| இதழாசிரியர் | - | 
| மொழி | தமிழ் | 
| பக்கங்கள் | 186-281 | 
வாசிக்க
- ஞாயிறு 1933.08-09 (91.5 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
 
உள்ளடக்கம்
- கௌதம புத்தரின் பரிவாணம்
 - தமிழ் இலக்கியத்தில் பருவ வருணனை கார் காலம்
 
செழுங்கதிர்ச் செல்வம் பிரமஸ்ரீ நவ நீதகிருஷ்ணபாரதியார் அவர்கள் இயற்றியது – பண்டிதமணி திருவாளர் மு.கதிரேசன் செட்டியார் *உதவிய சிறப்புப்பாயிரம்
- சகுந்தவலை வெண்பா – திரு சு.நடேசபிள்ளை அவர்கள் பி.ஏ.பி.எல் இயற்றிய பிறப்புக் காண்டம்
 - பாரியும் மாரியும் - வேலணையூர் பண்டித கா.பொ.இரத்தினம் எழுதியது
 - பெருங்காப்பிய ஆராய்ச்சி – வியாகரண மகோபாத்தியாய வை.இராமசாமிசர்மா அவர்கள் எழுதியது – மணிமேகலை
 - “நகைக்கூட்டஞ் - செய்தான் அக் கள்வன் மகன்” – அகத்தியர்
 - எலிமயிர்ப் போர்வை – முதலியார் செ.இராசநாயாம் அவர்கள்
 - சாமளா தண்டகம் - யாழ்ப்பாணம் தலைமைத் தமிழ் வித்தியாதரிசி பிரமஸ்ரீ தி.சதாசிவ ஜயர் அவர்கள்
 - தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - நச்சினார்கினியக் குறிப்புரை வித்துவான் ந.சுப்பையாபிள்ளை அவர்கள் எழுதியது
 - அன்பினில் இன்பு - வித்துவான் பிரமஸ்ரீ சி.கணேசையா அவர்கள் எழுதியது
 - இசைத்தமிழ் கல்வி காணவாய் திரு . செவ்வந்திhததேசிகர் எழுதியது
 - உரோமரின் வாழ்க்கை வரலாறு T.இராமநாதன் பி.ஏ. எழுதியது
 - சாங்கிய தத்துவ ஆராய்ச்சி - திருக்கோணமலை க.விசுவலிங்கம் அவர்கள் எழுதியது
 - புராதன அரசும் புறநானூறும் - நவாலி திரு. K.K.நடராஜன் எழுதியது
 - இந்தியர்கள் மேல் நாட்டாருக்கக் கற்பித்த சாஸ்திர முறைகள் - தென்னாப்பிரிக்கா டர்பன் - வித்தியாலயத் தலைமை ஆசிரியர் *திரு.ச.முனிசாமிப்பிள்ளை அவர்கள் எழுதியது
 - கொடுத்தலும் வாங்குதலும் - நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் எழுதியது
 - பன்மணிக் கோவை
 - ஆசிரியர் குறிப்புக்கள்
 - நிகழ்ச்சிகளும் ஆராச்சிகளும்
 - தமிழன்பர் மகாநாடு