யாழ்ப்பாணப் புவியியலாளன் 1983
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:48, 8 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
யாழ்ப்பாணப் புவியியலாளன் 1983 | |
---|---|
நூலக எண் | 9735 |
ஆசிரியர் | - |
வகை | பாடசாலை மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் |
பதிப்பு | 1983 |
பக்கங்கள் | 84 |
வாசிக்க
- யாழ்ப்பாணப் புவியியலாளன் 1983 (61.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- யாழ்ப்பாணப் புவியியலாளன் 1983 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- ஆசிச் செய்தி - பேராசிரியர் கலாநிதி சு.வித்தியானந்தன்
- ஆசிச் செய்தி - பேராசிரியர் கலாநிதி பொ.பாலசுந்தரம்பிள்ளை
- அன்பு நெஞ்சங்களே - எஸ்.செல்வநாயகம், எஸ்.பி.சர்மா
- யாழ்ப்பாணச் சுண்ணக்கற் பிரதேசத்தின் புவிப் பௌதிகவியல் - இ.மதனாகரன்
- கன்னியா வெந்நீரூற்று - சு.செல்வநாயகம்
- நில நீரின் உருவாக்கக் கொள்கைகளும் இலங்கையில் அதன் வளப்பரம்பலும் - ம.லியோன். றெவ்வல்
- இலங்கையில் விவசாய நிலவுடமைகளின் அளவும் நில ஆட்சியும் - அ.கணதிபதிப்பிள்ளை
- இலங்கையில் பசுமைப் புரட்சியில் நெல் உற்பத்தியும் பிரச்சினைகளும் - எஸ்.பி.சர்மா
- யாழ்ப்பாணக் குடா நாட்டின் நெல் விளை நிலங்களின் வரள் பருவப் பயிர் செய்கை - செல்வி ப.கந்தசாமி
- இலங்கையின் காட்டு வளமும் அதன் பொருளாதாரப் பின்னணியும் - செல்வி.ச.சற்குணதிலகம்
- இலங்கையின் கைத்தொழில் வளர்ச்சியில் கைத்தொழில் கொள்கைகளின் பங்கு (1950ம் ஆண்டின் பின்) - செல்வி ஜயந்தி அற்புதநாதன்
- இலங்கை மீன்பிடியில் அண்மைக்காலப் போக்கு - க.கி.ஆறுமுகம்
- இலங்கையின் குடிசனத்தொகை வளர்ச்சியும் பரம்பலும் மாற்றங்களும் - பொ.பாலசுந்தரம்பிள்ளை
- இலங்கையில் இந்திய மக்களின் குடித்தொகை வேறுபாடும் குடிப் புள்ளியியல் மாதிரிகளும் - கா.குகபாலன்
- தொலைவு நுகர்வு பற்றிய அறிமுகம் - எஸ்.பாலச்சந்திரன்
- இலங்கையின் மழைவீழ்ச்சி மாறுதன்மை பற்றிய ஆய்வுகளில் காணப்படும் சில முரண்பாடான முடிகள் - மா.புவனேஸ்வரன்
- விமானப்படங்களுக்குரிய பொதுப்படையான வியாக்கியானம் - எஸ்.ரி.வி.இராஜேஸ்வரன்