கவின் தமிழ் 2001
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:27, 3 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
கவின் தமிழ் 2001 | |
---|---|
நூலக எண் | 8786 |
ஆசிரியர் | - |
வகை | மாநாட்டு மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் |
பதிப்பு | 2001 |
பக்கங்கள் | 104 |
வாசிக்க
- கவின் தமிழ் 2001 (9.03 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- கவின் தமிழ் 2001 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- தமிழ்த்தாய் வணக்கம் - மனோன்மணியம்
- MESSAGE FROM MAJOR GENERAL, ASOKAK.JEYAWARDANA HON.GOVERNOR, N.E.P
- வடக்கு கிழக்கு மாகாணத் தலைமைச் செயலாளர் திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆசிச் செய்தி
- வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.க.பரமேஸ்வரன் அவர்களின் ஆசிச் செய்தி
- விழாவும் மலரும் சிறக்கட்டும் - எஸ்.தில்லைநடராஜா
- கல்வி அமைச்சின் தமிழ் மொழிப்பிரிவு கல்விப் பணிப்பாளர் ஜி.பி.அல்பிரட் அவர்களின் வாழ்த்துச் செய்தி
- மாகாணக் கல்விப் பணிப்பாளர் இ.சிவானந்தன் அவர்களின் ஆசிச் செய்தி
- வடக்கு - கிழக்கு மாகாண தமிழ்மொழித் தினம் - 2001 விழாக் குழுவினர்
- வடக்கு - கிழக்கு மாகாண தமிழ்மொழித் தினம் - 2001 விழா ஆலோசகர்கள்
- விழா சிறப்புற உதவியவர்கள்
- வடக்கு - கிழக்கு மாகாண தமிழ்மொழித் தினம் - 2001 தமிழ் மொழித்தினப் போட்டி நிலையங்களும் நிலைய அமைப்பாளர்களும்
- வடக்கு - கிழக்கு மாகாண தமிழ்மொழித் தினம் - 2001 தமிழ் மொழித்தின விழா நிகழ்ச்சிகள்
- உள்ளே நுழையுமுன்..... - ந.அனந்தராஜ்
- தமிழ் மொழித்தினச் செய்தி - சு.மகாலிங்கம்
- "கவின் தமிழ்" அட்டை விளக்கும் காட்சி
- திருக்கேதீஸ்வரம்
- தமிழ் மனம் கமழும் மட்டக்களப்பு மீனவர் பாடல்கள் - கு.சண்முகம்
- HISTORICAL NOTE:- By: Paul Pieris.E
- பாரதியின் வசன கவிதைகளும் காற்றும் - கலாநிதி.செ.யோகராசா
- இலங்கை அனுபவம் பற்றி சுவாமி விவேகானந்தர்
- தமிழில் மருத்துவ அறிவியல் நூல்கள் - வல்வை ந.அனந்தராஜ்
- இலங்கையின் மாறிவரும் சனத்தொகையும் வரலாற்றுச் சிதைவுகளும் - சிவானந்தி நடராஜா (புதுக்குடியிருப்பு)
- அரக்கர் குலத்திலும் ஓர் அற்புத ஆன்மா கும்பகர்ணன் பற்றிய ஒரு பார்வை - ச.கு.கமலசேகரன்
- நல்லூர் கந்தசுவாமி கோயில்
- சுவாமி விபுலானந்தரின் கல்விக் கொள்கை - எஸ்.எதிர்மன்னசிங்கம்
- போடியார்கள்
- காலத்தினால் அழிந்து விட்ட கந்தளாய்ப் பிரம்மதேயம் - நன்றி: இந்துக் கலைக்களஞ்சியம்
- அடங்காப்பற்றின் செட்டிகுளப் பிரதானிகளும் அவர்தம் மத வழிபாட்டு மரபுகளும் - ந.ஞானவேல்
- சிறுவருக்கு உகந்த சிறுவர் அரங்கு (ஒரு விரிவான நோக்கு) - முத்துக்குமாரு இராதாகிருஷ்ணன்
- புறநானூற்றில் அறக்கருத்துக்கள் - தமிழ் மணி.அகளங்கள்
- நாவலும் காவியமும் - ஏ.ஏஸ்.உபைத்துல்லா (மூதூர்)
- பழம் மொழிகள் - தா.பி.சுப்பிரமணியம்
- நான்கு கோடிப் பாடலை இரண்டு வினாடியில் பாடிய ஔவையார்
- தமிழர்களின் எழுதுகோல் - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
- வரலாற்றுக் குறிப்புகள்
- ஊர்காவற்றுறைக் கடற்கோட்டை
- வானவன் மாதேவி ஈஸ்வரமுறையார் சிவன் கோயில்
- மருதமடு மாதா
- கந்தபுராணக் கலாசாரம்
- கன்னியா வெந்நீரூற்று
- வற்றப்பளை கண்ணகை அம்மன்
- ஏடு தொடக்குதல்
- குழந்தையின் உடல் உள மேம்பாட்டில் நாட்டார் பாடல்கள் - செ.மெற்றாஸ் மயில்
- பாரம்பரிய கலைகளைப் பேணிக் காப்பதில் கல்வியியற் கல்லூரிகளின் பங்கு - ச.இரமணீகரன்
- கவிதைகள்
- மொழியை வளர்த்திடு தம்பி - பாரதி
- நெஞ்செலாம் கோயிலிட்டு அமர்வர் - நெடுந்தீவு மகேஷ்
- குறிக்கோள் - "தாமரைத் தீவான்"
- ஆன்ம உழல்வு - பு.சத்திய மூர்த்தி
- என் பாடல்! - அ.கெளரீதாசன்
- அவலம் - திரு.க.ஜெயவீரசிங்கம்
- "அம்மாவும் நானும்" - கவிஞர் புரட்சிபாலன் (திருகோணமலை)
- சமாதானம் வராதோ! - ச.எனிடா
- புயலாக மாறும் பூக்கள் - தட்சணாமூர்த்தி அகிலன்
- புறநானூற்றுச் செய்யுள் வழி புதுப் பாடல்
- எது அரசியல்? - ஒரு தலைவரின் கூற்று
- கரை தேடும் கானல்.... - இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா
- எனது பொழுது போக்குகள் - சிவலிங்கம் தாட்சாயினி
- யுத்தமும் சமாதானமும் - எம்.எம்.சர்ஹான்
- அகில இலங்கை தமிழ் மொழித்தினம் - 2000 தேசிய ரீதியில் வெற்றி பெற்ற வடக்கு கிழக்கு மாணவர்கள்
- வடக்கு கிழக்கு தமிழ்த்தினப் போட்டிகளின் பெறுபேறுகள் - 2000