அகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1993
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:09, 2 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
அகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1993 | |
---|---|
நூலக எண் | 8451 |
ஆசிரியர் | - |
வகை | விழா மலர் |
மொழி | தமிழ் |
பதிப்பகம் | கல்வி அமைச்சு வெளியீடு |
பதிப்பு | 1993 |
பக்கங்கள் | 52 |
வாசிக்க
- அகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1993 (3.55 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
- அகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1993 (எழுத்துணரியாக்கம்)
உள்ளடக்கம்
- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் மேன்மை தங்கிய சனாதிபதி டி.பீ.விஜேதுங்க அவர்களின் நல்வாழ்த்துக்கள்
- பிரதம மந்திரி கெளரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களின் ஆசிச் செய்தி
- மாண்புமிகு சுற்றுலா கிராமியத் தொழிற்றுறை அபிவிருத்தி அமைச்சரின் ஆசிச் செய்தி - செளமியமூர்த்தி தொண்டமான்
- மாண்புமிகு நீதி, உயர்கல்வி அமைச்சர் அவர்களின் ஆசிச் செய்தி - ஏ.ஸி.எஸ்.ஹமீத் பா.உ.
- மாண்புமிகு அமைச்சர் லொக்கு பண்டார அவர்களின் வாழ்த்துச் செய்தி
- ALL ISLAND TAMIL LANGUAGE DAY - 1993 - Sunethra Ranasinghe
- கல்வி இராஜாங்க அமைச்சரின் ஆசிச் செய்தி - இரா.புலந்திரன்
- மாண்புமிகு இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சர் பி.பி.தேவராஜ் பா.உ.அவர்களின் வாழ்த்துச் செய்தி
- தேமதுரத் தமிழை உலகெலாம் பரவச் செய்வோம் - அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர்.பா.உ.
- கொழும்பு பிரதி மாநகர முதல்வர் க.கணேசலிங்கம் அவர்களின் ஆசிச் செய்தி
- MESSAGE FROM THE SECRETARY, MINISTRY OF EDUCATION & HIGHER EDUCATION - N.V.K.K.Weragoda
- வாழ்த்துச் செய்தி - R.I.T.Alles
- நிகழ்ச்சி நிரல்
- கல்வி உயர்கல்வி அமைச்சின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் நாயகம் வெற்றிவேலு சபாநாயகம் கூறுகிறார்....
- மேல் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆசிச் செய்தி - எச்.எம்.சிறிசேன
- உணவு வழங்கும் பெரியார்களும் நிறுவனங்களும்
- மொழி கற்பித்தலின் இரு பிரதான இலக்குகள் - எம்.ஏ.உமறு லெப்பை
- தமிழ் மொழியில் நாப்பழக்கம் - உடுவை.எஸ்.தில்லை நடராசா
- காலந்தோறும் தமிழ் - வ.மகேஸ்வரன்
- தேசிய நிலை தமிழ் மொழித்தினப் போட்டி 1993