ஆளுமை:வசந்தகுமாரி, கந்தசாமி

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:16, 30 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வசந்தகுமார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வசந்தகுமாரி
தந்தை கந்தசாமி
பிறப்பு
ஊர் லுணுகலை
வகை நடிகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வசந்தகுமாரி, கந்தசாமி லுணுகலையில் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பெண் ஆளுமை. இவர் சிங்கள திரைப்படத்திலே் சிறிய கதாபாத்திரத்தின் நடித்ததன் ஊடாக தன்னை நடிகையாக அடையாளம் காட்டியுள்ளார். பல சவால்களை எதிர்கொண்டு இன்று வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கின்றார்.

சபயேன் சபயேன், ஸ்ரீவிக்ரம கந்துரு மல், கொழம்ப சன்னிய, ஹித்தஹொந்த திரிவில் மல்லி, சுதுஅங்குரு அங்கொடிகன் உபாதியக் போன்ற சிங்கள திரைப்படங்களில் நடித்துள்ளார். மொடலிங் துறையில் கடந்த மூன்று வருடமாக உள்ளார். கொழும்புக்கு வந்து ஆரம்பத்தில் தாதியாக பணியாற்றிய இவர் கடையொன்றை நடாத்தியவாறு நடிகையாகவும் மொடலாகவும் வருவதற்கான திறமைகளையும் வளர்த்துக்கொண்டுள்ளார். நடிகை, பாடகி, அறிவிப்பாளர், பாடல் எழுதுதல், வீணை வாத்தியக் கலைஞர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். அகில இலங்கை ஐக்கிய கலாசார மன்றத்தின் உபசெயலாளரகாவும் உள்ளார்.)

விருதுகள்

அகில இலங்கை ஐக்கிய கலாசார மன்றத்தின் தேச கௌரவ கீர்த்தி (2018)

சங்கவி பிலிம்ஸ் நிறுவனத்தின் இளம்புயல் (2019)

திறமைக்கான தேடல் பல்துறை சார்ந்தோருக்கான விருது (2019)

கலைதீபம்