பகுப்பு:கலை மஞ்சரி
நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:57, 13 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைமஞ்சரி இதழ் முத்திங்கள் இதழாக பேராதனை பல்கலைகழகத்தில் இருந்து வெளியாகிறது. சமூக விஞ்ஞான சஞ்சிகையாக வெளிவரும் இந்த இதழின் ஆசிரியராக சோ.செல்வநாயகம் அவர்களும், நிர்வாக ஆசிரியராக க.சிவசுப்ரமணியம் அவர்களும் செயற்பட்டார்கள். உதயதாரகை வெளியீடு இதனை வெளியீடு செய்கிறது. பொருளியல், அறிவியல், அரசியல் சார்ந்த படைப்புகளை தாங்கி இந்த இதழ் வெளிவருகிறது.
"கலை மஞ்சரி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.