பகுப்பு:கணினிக்களம்

நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:27, 13 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கணினிக் களம் நவீன தொழில் நுட்ப ஆய்வு தொடர் சஞ்சிகை. பிரதம ஆசிரியராக தம்பி விளங்கினார். சுவிஸ்லாந்து நாட்டில் இருந்து வெளியானது. மைக்ரோசாப் எலக்ட்ரானிக் வெளியீடாக வெளியானது. சுவிஸ் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் மைக்ரோசாப் எலக்ட்ரானிக் நிறுவனத்தினர் இலங்கையில் உள்ள அதன் கிலையுடன் இணைத்து மாணவர்களுக்கு கல்வி சேவை வழங்குவதுக்காக இந்த இதழை வெளியீடு செய்தார்கள்.

"கணினிக்களம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கணினிக்களம்&oldid=354356" இருந்து மீள்விக்கப்பட்டது