பகுப்பு:எனது ஊர் காரைநகர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
எனது  ஊர் காரைநகர் சஞ்சிகை கனடாவில் இருந்து வெளியாகிறது. காரைநகர் மக்களால் வெளியீடு செய்ய  படும் இந்த இதழ், காரைநகர் மக்களின்    வாழ்க்கை முறை, அவர்களின் அபிவிருத்தி, ஊரின் முன்னேற்றம், ஊரில் நடைபெறும் கலை நிகழ்வுகள், போன்றவற்றின் செய்திகளை தாங்கி இது வெளியானது.

"எனது ஊர் காரைநகர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.