பகுப்பு:எண்திசை
நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:05, 13 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
எண்திசை 2011 ஆனி மதம் வெளிவர ஆரம்பித்தது. இது ஒரு சமூக அரசியல் இதழ். ஈழத்தமிழர்களுக்கான குரலாக ஒலித்த சஞ்சிகை. தமிழ் தேசியத்தை அதிகம் பேசியது. எண் திசை குழுமம் இதை வெளியீடு செய்தது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது.
"எண்திசை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.