பகுப்பு:ஊசிஇலை
நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:46, 12 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
சுவிஸ்லாந்து தமிழ் மன்ற வெளியீடாக ஊசி இலை இதழ் வெளியானது. அரையாண்டு இதழாக மலர்ந்த இந்த இதழின் ஆசிரியர்களாக ஏ.ஜி,யோகராசா, லா.சண்முகராசா, மு.சுரேஷ்குமார் விளங்கினார்கள். நிர்வாக ஆசிரியராக ச.கலைச்செல்வம் விளங்கினார். புலம்பெயர்ந்த மாணவர்களிடையே தமிழ், இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தும் முகமாக இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டது.
"ஊசிஇலை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.