பகுப்பு:உழவன்
நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:47, 12 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
உழவன் இதழ் 2015 வைகாசி மாதத்தில் இருந்து வெளியாகிறது. இதன் ஆசிரியராக எஸ்.பி.லெம்பெட் விளங்குகிறார். குடுமியான், வரணியில் இருந்து வெளியானது. கலனடை வளர்ப்பு, நெல் பயிர் செய்கை, பல மாற செய்கை, தென்னை வளர்ப்பு, பயிர் செய்கை, பனை வளம் , இயற்கை விவசாயம், மூலிகை உணவு தயாரிப்பு போன்ற விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது. மாணவர்களுக்கு பயன்படும் விவசாய விஞ்ஞான விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
"உழவன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.