பகுப்பு:உளமாற
நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:39, 12 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
உளமாற இதழ் 2008 தை- பங்குனியில் முதல் இதழை பிரசவித்து கலந்து சஞ்சிகையாக வெளியானது. விழி உள சமூக மேம்பாட்டு அமைய வெளியீடாக வெளியானது. இதன் ஆசிரியராக த.யூலிதயான் விளங்கினார். துணை ஆசிரியர்களாக ஸ்.ஷெரிப் கிறிஸ்தோபர், ஸ்ரீ.செந்தூரன் , ஆ.சில்மினா, ந.நவரஞ்சன் செயற்பட்டார்கள். சுண்டுக்குளி யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. சமூக நோக்குள்ள உளவியல் சார்ந்த ஆக்கங்களுடன் இந்த இதழ் வெளியானது.
"உளமாற" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.