பகுப்பு:ஈழமுழக்கம்

நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:13, 12 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

ஈழமுழக்கம் 1983 இல் இருந்து வெளிவர ஆரம்பித்தது. முற்போக்கு ஆக்கங்கள், தமிழ் இனப்பிரச்சனை சம்பந்தமான ஆக்கங்களையும் அதிகம் தாங்கி வெளியானது. ஈழ மாணவர் பொது மன்றம் இந்த இதழை வெளியீடு செய்தது. எம்.எல்.தாஸ். இந்த இதழை வெளியீடு செய்தார். இந்த இதழ் இந்தியாவில் இருந்து ஈழத்தவரால் வெளியீடுசெய்ய பட்டது.

"ஈழமுழக்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஈழமுழக்கம்&oldid=353907" இருந்து மீள்விக்கப்பட்டது