பகுப்பு:இயேசு விடுவிக்கிறார்

நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:24, 12 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

இயேசு விடுவிக்கிறார் இதழ் கொழும்பில் இருந்து வெளியான கிறிஸ்தவ மதம் சார்ந்த இதழ். மதம் பரப்புதலை அடியாக கொண்டு வெளிவரும் இதழ். கிறிஸ்தவ மதத்தின் பெருமைகள், கிறிஸ்தவ மத அற்புதங்கள், நிகழ்வுகள், செய்திகள், தகவல்கள் என பல தகவல்கள் தாங்கி இந்த இதழ் வெளியாகிறது. இதன் ஆசிரியராக சகோதரர். மோகன் சி.லாசரஸ் விளங்குகிறார்.