பகுப்பு:இயல்
நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:20, 12 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
இயல் சஞ்சிகை மாணவர் சஞ்சிகையாக மாதாந்தம் வெளியானது. மன்னாரில் இருந்து வெளியான இந்த சஞ்சிகையில் மாணவர் கவிதைகள், கதைகளை, குறுங்கதைகள், பொது அறிவு தகவல்கள், பாடல்கள், நவீனம் என பல விடயங்களை தாங்கி மாணவர்களுக்காக வெளியானது.