பகுப்பு:ஆதாரம்

நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:38, 12 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் வெளியீடாக சமூக, பொருளாதார விஞ்ஞான ஆய்வு இதழாக ஆதாரம் 1990 கார்த்திகை-மார்கழியில் இருந்து வெளியானது. சிங்கள ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்கள் மெது ஏற்படுத்தும் பொருளாதார தடைகளை வெளி உலகுக்கு கொண்டுவரும் நோக்குடன் வெளியானது. தமிழர்களின் பொருளாதாரத்தை பெருக்கும் வழிமுறைகள் அடங்கிய பல கட்டுரைகள் வெளியாகின.மக்களுக்கு உட்பதி திறனை அதிகரிக்கும் ஆலோசனைகள் பலவற்றை வழங்கும் கட்டுரைகள் இந்த இதழை அலங்கரித்தன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:ஆதாரம்&oldid=352481" இருந்து மீள்விக்கப்பட்டது