பகுப்பு:அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு
நூலகம் இல் இருந்து
Baraneetharan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:48, 12 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
அறிவுத்தேடல் இதழ் 2009 ஆவணி - புரட்டாதியில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. உயர்தர வணிக கற்கையின் தேசிய ஊடகம் இந்த சஞ்சிகையை வெளியீடு செய்தது. க.பொ.த.(உ/த ) வர்த்தகப் பிரிவு சார்ந்த மாணவர்களுக்கான மாத இதழாக வெளியானது. அறிவு பதிப்பகம் இந்த இதழை வெளியீடு செய்தது. ஈழத்தில் முக்கியமான பேராசிரியர்களின் கட்டுரைகள் தாங்கி வெளியானது. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை பரீட்சைக்கு தயார் படுத்தும் நோக்குடன் இந்த இதழ் வெளியீடு செய்யப்பட்டது. இதன் ஆசிரியராக பா. பானுசந்தர் விளங்கினார். பிரதம பதிப்பாசிரியராக க.சிவபாஸ்கரன் செயற்பட்டார். கொழும்பில் இருந்துவெளியானது. ஈழத்தின் பலபாகங்களையும் சென்றடைந்த இந்த இதழ் 25 ஆவது இதழுடன் தனது வருகையை நிறுத்தி கொண்டது.
"அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 20 பக்கங்களில் பின்வரும் 20 பக்கங்களும் உள்ளன.
அ
- அறிவுத் தேடல் வர்த்தகப்பிரிவு 2013.07
- அறிவுத்தேடல் வர்த்தகப் பிரிவு 2013.02
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2009.10
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2009.11
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2010.01
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2010.02
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2010.05
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2010.06
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2011.07
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.03
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.05
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.06
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.07
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.09
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.10
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.11
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2013.01
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2013.02
- அறிவுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2013.05
- அறி்வுத்தேடல் வர்த்தகப்பிரிவு 2012.04