ஜீவ மன்னா 2015.02
நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:43, 8 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
ஜீவ மன்னா 2015.02 | |
---|---|
நூலக எண் | 38600 |
வெளியீடு | 2015.02 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- ஜீவ மன்னா 2015.02 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மகிமை பரிசுத்த ஆவியானவராகிய தேவனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
- கடந்த காலத்தை பர்க்கிலும் நீங்கள் ஞானமுள்ளவர்களாக இருங்கள்
- தொலைபேசி ஜெப வேண்டுதல்களின் போது பயனற்ற வசனங்களை உபயோகிக்காதீர்கள் - ஏ.ஜே.ஜோசப்
- நீங்கள் நித்திய ஜீவனான வசனங்களை உரிமையாக்கிக் கொள்ளுங்கள்!
- எமது தேவைகளை மாத்திரம் நிறைவேற்றிக் கொள்ளாது மற்றவர்களைக் குறித்து சிந்திப்போம்!
- உங்களை ஒரு போதும் கைவிடாத தேவன்!
- உங்கள் மீது அளவற்ற அன்பு கொண்டிருக்கும் தேவன்!
- நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களைக் காத்துக் கொள்ளுங்கள்!
- சதாகாலமும் உங்களுக்குள் வாசம் பண்ணும் தேவன்!
- பரலோக பூலோக ஆசீர்வாதங்களுக்கு இயேசுவே வாசல்!
- சமீபத்திற்கும் தூரத்திற்கும் ஒரே வண்ணமாக கிரியை செய்யும் தேவன்!
- தேவ ஆசீர்வாதம் பெற நீங்கள் செய்ய வேண்டியதென்ன?
- வாழ்வில் உயர்வடைய நீங்கள் செய்ய வேண்டியதென்ன?
- பாவங்கள் பிரச்சினைகளுக்கு முதல் காரணம் என எண்ணாதீர்கள்!
- நீங்கள் தீமைகலிலிருந்து விலகி தூரமாயிருங்கள்!
- உங்கள் காரியங்கள் ஏற்ற காலத்தில் நிறைவேற்றப்படும்!
- நீங்கள் இயேசுகிறிஸ்துவின் சுதந்திரவாளிகள்!
- நீங்களும் மிகுந்த கனி கொடுக்கும் மரமாய் மாறுங்கள்!
- விசுவாசமுள்ள வார்த்தைகள் கிரியைகளாக வெளிப்படும்!
- உங்கள் வாழ்வினை மாற்றியமைகும் தேவன்!
- விண்ணக மன்னாவை ருசித்துப் பாருங்கள்!
- திக்கற்றவர்களுக்கு சகாயம் புரிந்து அதன் பிரதிபலனை தேவனிடம் பெற்றுக் கொள்ளுங்கள்!
- ஆராய்ந்து முடியாத எண்ணிப் பார்க்காத அதிசயங்களை செய்கின்ற தேவன்!
- உங்களுடைய சந்ததியை பெருகப் பண்ணும் தேவன்!
- இருதயத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தேவன்!
- ஏழைகளின் விண்ணப்பங்களுக்கு பதில் கொடுக்கும் தேவன்!
- இலவசமாய் பெற்றுக் கொண்ட இரட்சிப்பின் நிமித்தம் நீங்கள் இயேசுவுக்கு செய்ததென்ன?
- என் ஆத்துமாவை மரண கண்ணிக்கு தப்புவிக்கும் தேவன்!
- சிறைக் கதவுகளை திறந்து விடுதலை செய்யும் தேவன்!
- உங்களைக் குறித்த அனைத்து காரியங்களையும் அறிந்திருக்கும் தேவன்!
- கையடக்கத் தொலைபேசியின் மூலம் சுகம், அற்புதம் பெற்றுக் கொள்ள முடியும்