லண்டன் தமிழர் தகவல் 2006.12
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:36, 6 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
லண்டன் தமிழர் தகவல் 2006.12 | |
---|---|
நூலக எண் | 72014 |
வெளியீடு | 2006.12 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | அரவிந்தன் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 46 |
வாசிக்க
- லண்டன் தமிழர் தகவல் 2006.12 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- தமிழகம் வழிமொழியட்டும்.
- ஈழத்தமிழருக்கு ஆதரவாக கனிமொழி தலைமையில் பட்டினிப் போராட்டம்.
- தமிழீழ தேசியத் தலைவர் மேதுகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மாவீரர் நாள் 2006 இல் ஆற்றிய உரை.
- மாதம் ஒர் ஈழத்துச் சிவாலயம். ( யாழ்ப்பாணம் வண்ணை வைதீஸ்வரன் கோயில். – சி. சிவகுருநாதன்.
- குறுகத் தரித்த குறள் – சுப. வீரபாண்டியன்.
- முறியாத பனை – சந்திரா இரவீந்தரன் இலண்டன் ( சிறுகதை )
- பழையன கழிதலும் புதியன புகுதலும் R. K. Nathan.
- பொன்மொழி மாலை.
- அறிவால் வெல்லுங்கள் - தென்கச்சி சுவாமிநாதன் ( மாதம் ஒரு தகவல் ).
- அரிதான உயர்ராசி – ஜி. ரி. கேதாரநாதன். ( அட்டையில் )
- கண் பட்டதோ உந்தன் மேனியினிலே புண் பட்டதோ நெஞ்சம் யார் அறிவார் – கவியரசு கண்ணதாசன்.
- மார்கழி மாதப்பலன் ( டிசம்பர் 15 – ஜனவரி 15 ) - டாக்டர் . கே . பி . வித்யாதரன். ( மாத சோதிடம் )
- மேன்மை கொள் சைவ நீதி.
- சிறகை விரி சிகரம் தொடு – தங்க வேலு மாரிமுத்து.