லண்டன் தமிழர் தகவல் 2006.03
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:21, 6 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
லண்டன் தமிழர் தகவல் 2006.03 | |
---|---|
நூலக எண் | 72010 |
வெளியீடு | 2006.03 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | அரவிந்தன் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- லண்டன் தமிழர் தகவல் 2006.03 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- சுகம் தரப் போகும் , துன்பங்கள் ! – ஆசிரியர்.
- செய்திச் சிதறல்கள்.
- கருத்துக் கவிதைகள்.
- கொடை ? – வள்ளலார் பெருமான்.
- புத்துயிர் ! - கவிஞர் காசி ஆனந்தன்.
- போனது ! – சரவணமுத்து.
- ஏக்கம் - கவிஞர் மு. மேத்தா.
- இறை வடிவம் ? – நாகமுல்லை.
- முடியாது ! – பழநிபாரதி.
- வெண்மை ! – பாவலர் அறிவுமதி.
- வேரும் பேரும் ! – கவிஞர் வாலி.
- ஊர் சுற்றுதல் அறிவு – இனியன்.
- வாழ்க்கையில் உயர வேண்டுமா – தென்கச்சி கோ. சுவாமிநாதன்.
- குறுகத் தரித்த குறள் – சுப. வீரபாண்டியன்.
- வரலாற்றைப் பதிவுசெய்து பேணும் உணர்வு தமிழரிடை வளர்க்கப்படல் வேண்டும்.
- பாலுக்கு பாவதி – யோகேஸ்வரி சிவப்பிரகாசம். ( சிறுகதை )
- இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக குமுதம் ரிப்போர்ட்டர் இழுதில் சோலை என்பவர் எழுதிய கட்டுரை.
- மலையகத்திலிருந்து அரசியல் நரித்தந்திரம்.
- தென்னை – கலைவளன் சி.சு நாகேந்திரன்.
- ஆன்மிக சுற்றுலா செல்பவர்கள் கவனிக்க வேண்டியவை.
- முழுவதும் பயன்தரும் முருங்கை.
- உ.வே.சா. – கிருபானந்த வாரியார் – உமாமகேசுவரனார் – தேவனேயப் பாவாணர் நினைவு அஞ்சல் தலை வெளியீட்டு விழாவில் தலைவர் கலைஞர் அவர்களின் உரை.
- பங்குனி மாதப்பலன் ( மார்ச் 15 – ஏப்ரல் 15 ) - டாக்டர். கே. பி . வித்யாகரன்.
- பெரியாரைத் துணைக்கோடல் ! – கோத்திரன்.