லண்டன் தமிழர் தகவல் 2006.01
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:17, 6 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
லண்டன் தமிழர் தகவல் 2006.01 | |
---|---|
நூலக எண் | 72009 |
வெளியீடு | 2006.01 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | அரவிந்தன் |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 82 |
வாசிக்க
- லண்டன் தமிழர் தகவல் 2006.01 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- செஞ்சொற்செல்வரின் வாழ்த்துரை – ஆறு திருமுகன்.
- தை பிறக்க வழி பிறக்கும் ? – அறிவுமதி.
- விடியலுக்கான விதைப்பா ? – புனிதன்.
- பொலிவியாவில் புதுயுகம் – ஆசிரியர்.
- செய்திச் சிதறல்கள்.
- கருத்துக் கவிதைகள்.
- பாடுகள் ! – வள்ளலார் சுவாமிக|ள்.
- எனது இருக்கை ! – புலவரேறு பெருஞ்சித்திரனா.
- மறந்த மன்னிப்பு ! – கவிஞர் சு. வில்வரத்தினம்.
- அகற்றுக குப்பையை ! – பாவேந்தர் பாரதிதாசன்.
- சாதி ! – கவிஞர் சில்லையூர் செல்வராஜன்.
- நெருப்பு ! – கவிஞர் காசி ஆனந்தன்.
- எல்லாம் முடியும் – தென்கச்சி கோ. சுவாமிநாதன். ( மாதம் ஒரு தகவல்)
- குறுகத் தரித்த குறள் – சுப. வீரபாண்டியன்.
- வாசகர் கடிதம்.
- புலம் பெயர் நாடுகளில் வணிகம் ! – உமா மகாலிங்கம்.
- மரணத்தை வென்றவனே – புனிதன்.
- உயிரைக் குடிக்கும் மென்குடி வகைகள். ( உடல் நலம் )
- ஈழத்து நாடக அரங்கியல் துறையில் – பேரா. க. கணபதிப் பிள்ளை. ( நூல் விமர்சனம் ).
- சாதிக் கொடுமை.
- பிள்ளையின் பிணைப்பு – டாக்டர். க. கதிர்காமநாதன். ( சிறுகதை )
- தமிழர் தகவலின் சாதனை !
- சிகரம் தொட்டவன் – புனிதன்.
- லண்டனில் வணிக அனுபவம்.
- அவைகாற்றுக் கழகத்தின் ஆற்றல்.
- அறிவாய் நெஞ்சே – முதற்சித்தன்.
- ஒரு மனிதத்தை இழந்தவன் – நா. சி
- கலகலப்பான வணிக சந்தைகள்.
- புடவை வியாபாரம்.
- தொழில்துறையில் புதுமை கண்ட மனிதன். ( அமரர் கண்ணலிங்கம் செல்வேந்திரன்- நாகலிங்கம் )
- இலங்கையில் போர் மேகங்கள்.
- தை மாதப்பலன் ( ஜனவரி 15 – பிப்ரவரி 15 ) – டாக்டர். கே. பி. வித்யாகரன்