ஜீவ மன்னா 2016.09
நூலகம் இல் இருந்து
Thayani (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:14, 6 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
ஜீவ மன்னா 2016.09 | |
---|---|
நூலக எண் | 36143 |
வெளியீடு | 2016.09 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- ஜீவ மன்னா 2016.09 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- மகிமை மகா பரிசுத்த தேவனுக்கே - ஏ.ஜே.ஜோசப்
- இயேசுவின் அற்புத கிரியைகள்
- 15 வருட தலைவலி சுகம் - W.லீலி மேபல் கிரிஷாந்தி
- 16 வருட அசுத்த ஆவியில் விடுதலை நோய்கள் அனைத்திலும் சுகம் - S.பத்மன்
- நாம் தேவன் பேரில் கொண்டுள்ளவிசுவாசத்தின் படி கிரியை செய்கின்ற தேவன்!
- அதிகாலையில் ஜெபித்து தேவ கிருபையைப் பெற்றுக் கொள்ளுங்கள்!
- தேவனுடைய வாக்குத்தத்ததின் வசனங்களைக் கொண்டு ஜெபியுங்கள்!
- தேவ வசனங்களைக் கைக்கொள்வதனால் மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள்!
- நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்கள் நிலைத்திருக்க பாவஞ் செய்யாதிருங்கள்!
- சோதனைகளில் ஜெயம் பெற தேவ வசனத்தை பட்டமாக்கிக் கொள்ளுங்கள்!
- கர்த்தர் எமக்காக யாவையும் செய்து முடிப்பார்!
- பிதாவின் சித்தத்தை அறிந்து அவைகளை நிறைவேற்ற தீவிரப்படுங்கள்!
- கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள்!
- தேவ வசனங்களின் ஆசீர்வாதங்களை உரிமையாக்கி கொள்ளுங்கள்!
- உங்கள் உத்தமத்தில் உங்களைத் தாங்கும் தேவன்!
- சகா காலங்கலிலும் நம்மை வழிநடத்தும் தேவன்!
- உங்கள் கைகளின் கிரியைகளை உறுதிப்படுத்தும் தேவன்!
- மகத்துவமான கிரியைகளைச் செய்யும் தேவன்!
- நன்மையால் உங்கள் வாயைத் திருப்தியாக்கும் தேவன்!
- உங்கள் ஆத்துமா தேவனால் உயிர்ப்பிக்கப்படும்!
- கர்த்தர் நியமித்ததை யாராலும் மாற்ற முடியாது!
- உங்கள் வாழ்விலே அதிசயங்களைக் காணச் செய்வார்!
- உங்கள் இருதயங்களிலே தேவ பயத்தை உருவாக்கும் தேவன்!
- உங்கள் உள்ளத்தில் கோபத்தை ஏற்படுத்துவது யார்!
- எம் பாவங்களையும் மீறுதல்களையும் மன்னிக்கும் பரிசுத்த தேவன்!
- தேவ கோபம் பற்றி எரியுமானால் உங்கள் வாழ்வு கசப்பாய் மாறும்!
- இஸ்ரவேலின் தேவன் உங்களோடிருப்பதால் பயப்படாதீர்கள்!
- தேவனுடைய வார்த்தைகளின் பிரகாரம் செயல்படுங்கள்!
- எம்மை மறுபடியும் புது சிருஷ்டியாய் ஜனனமடையச் செய்யும் இயேசுக்கிறிஸ்து!
- மகா இரக்கம் நிறைந்த தேவன்!
- அவருடைய நாமத்தின் நிமித்தம் எமக்கு கனத்தை ஏற்படுத்தும் தேவன்!
- உங்களை மேன்மைப்படுத்தும் கர்த்தர்!
- அவரது காயங்களால் இன்றும் எம்மை சுகமாக்குகிறார்
- உங்கள் உள்ளத்தை சஞ்சலப்படுத்தாத தேவன்!