எழுச்சி 1967.02-03
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:04, 3 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
எழுச்சி 1967.02-03 | |
---|---|
நூலக எண் | 26882 |
வெளியீடு | 1967.02-03 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 43 |
வாசிக்க
- எழுச்சி 1967.02-03 (51.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- வாழ்வழிக்கும் மொழியானால்
- தொழிலாளர் தோழர் திரு.வி.க - சாலை இளந்திரையன்
- சிறுகதை - வாழ்க்கை நாடகம் - உதயணன்
- மொழியின் உயிர் - ஆ.தேவராசன்
- ஈழத்துப் பத்திரிகைகள் அத்தனையும் இருட்டடிப்புச் செய்த எமது பொங்கற் செய்தி
- அரசாங்க எழுதுவினைஞர் சங்க மட்டக்களப்புச் செய்தியாளர் திரு.வே.அருணாசலம் அவர்கட்கு பிரியாவிடை - நீராமகன்
- ஒரே ஒரு தமிழ் பேசும் காணி அபிவிருத்தித் திட்ட மேற்பார்வையாளர் சங்கம்
- ஒன்று பட்டு உழைப்போம் - வி.பத்மநாதன்
- டாக்டர் மு. வரதராசனார் பேசுகிறார்
- திரு .வி. கல்யாணசுந்தரம் பேசுகிறார்
- சகல அரசாங்க அலுவல்களும் மூன்று மொழிகளிலும் இருக்க வேண்டும் - குரும்பசிட்டி பேனாட் சொய்சா
- அண்ணா பேசுகிறார்
- தமிழ் தொழிலாளர் தலைவர் திரு.வி.க - ம.பொ.சிவஞானம்
- தமிழில் செய்வோம்
- இன்நாட்டு நிர்வாகத்தில் தமிழுக்குரிய இடம்!
- விம்மிப் புடைக்குது அண்ணா நெஞ்சம்
- தமிழ் விதிகள் பற்றி இராசாங்க அமைச்சர் கெளரவ ஜே.ஆர்.ஜயவர்த்தன 8-1-66-இல் கூறியது தமிழுக்கு கட்டய இடமளிப்போம்
- ஒரே வழி - குமார்
- வரலாறு பேசுகிறது!
- வாழ்க திராவிட நாடு -பாரதிதாசன்