சம காலம் (8)
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:43, 25 மார்ச் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
சம காலம் (8) | |
---|---|
நூலக எண் | 62557 |
வெளியீடு | 2006 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- சம காலம் (8) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- பல்லினச் சமுதாயத்தில் மகிழ்ச்சியுடன் வாழ வழி உண்டா?
- முறையற்ற பாலியல் அறமுறைக்கு எதிரானது 21ம் நூற்றாண்டுப் பெண்களின் முடிவான முடிவு
- வள்ளுவர் பிறந்த இடம் குறித்த புதிய தகவல்
- மனைவியை காதலியை விட உதைபந்தாட்டக் கழகத்திற்கு அதிக விசுவாசமாக இருக்கும் ஆண்கள்
- பொன்விகிதாசாரம்
- ஜேர்மனியில் சைவத்திற்கும் தமிழுக்கும் அடையாளமாகி நிற்கும் ஹம் நகர் காமாட்சி அம்மன்
- முதன்மைப் பூமியில் முதன்மையானவளுக்கு வழிபாடு
- காமாட்சி என்ற பெயர் குறித்த விளக்கங்கள்
- உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளை பார்த்தமை உடல் நலத்திற்கு உதவியுள்ளது
- உதைபந்தாட்ட வரலாற்றின் இரு பெரும் துயரங்கள்
- கொச்சிக்கடை புனித அந்தோனியர் திருநாள்
- பர்மாவின் புதிய தலைநகர் – பியின்மனா
- திருமூலர் திருமந்திரம் 21ம் நூற்றாண்டுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமுடையது?
- சமகாலத்தின் வாழ்வியல் ஆபத்துகள்
- சிறுவர்களுக்கு 32000 பாலியல் டெக்ஸ்ட்டுக்களை 25000 பவுன்ஸ் செலவில் அனுப்பியவர்க்கு தண்டனை
- காதலனுக்கு எய்ட்ஸ் வைரஸ் கிருமியை தொற்ற வைத்த காதலிக்கு 32 மாதச் சிறைத் தண்டனை
- ஐரோப்பாவின் சூரிய தினத்துடன் இணைந்ததாக யூன் 24 கத்தோலிக்கரால் திருமுழுக்கருளப்பர் தினமாக்கப்பட்டது
- உலகில் எந்த நாட்டுக் காட்சி?
- தொலைபேசியை அழுத்தி உயிரைக் காத்தமைக்காக விருது
- ஒற்றைத் தலைக்குத்து தொடங்கும் பொழுதே தடுக்கப் புதிய மின்னியல் நாடி உதவுகிறது
- இடி முழங்கும் பொழுது வெளியில் கைத்தொலைபேசியில் பேசுவதை இடைநிறுத்துவது நல்லது
- பிரித்தானியாவில் கருச்சிதைவு செய்வதற்கான காலத்தை மேலும் குறைக்குமாறு கருதினால் வேண்டுகோள்
- யேர்மனில் இடம்பெற்ற சமகாலம் மாத இதழின் பயிற்சிப்பட்டறைகள் மே 2006
- எத்தனையாவது வயதில் மனிதன் அதிவேகமாகப் புதிய சொற்களைக் கற்கிறான்?
- உலக கிண்ண உதைபந்தாட்டம் 2006: தேசிய உணர்வினை தட்டி எழுப்பியதால் தேசக் கொடிகளின் நிறத்தில் மக்கள் கொண்ட கோலங்கள்
- உதைபந்தாட்டப் போட்டி வளர்ந்து வந்த வரலாறு: சுருக்கமான பார்வை