சம காலம் (5)
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:51, 24 மார்ச் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
சம காலம் (5) | |
---|---|
நூலக எண் | 62518 |
வெளியீடு | 2006 |
சுழற்சி | மாத இதழ் |
இதழாசிரியர் | - |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | - |
பக்கங்கள் | 36 |
வாசிக்க
- சம காலம் (5) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- செவ்வாய்க் கிரகத்தில் 2011ல் தரையிறங்கிப் பயணித்த தயார் நிலையில் இருக்கும் புதிய றோபோட் கலம்
- பெண்ணியம் மண்ணின் விடுதலைக்கு உதவுகையிலேயே பெண்ணின் விடுதலை என்னும் நோக்கு பூரணத்துவமாகும் – றீற்றா பற்றிமாகரன்
- கடவுளை உணரவைக்கும் ஓமென்ற ஓசை
- சர்வதேசப் பெண்கள் தினம் குறித்த சில சிந்தனைகள்
- மைக்கல் அஞ்சலோவின் ஓவியங்கள்
- இசையால் காலனை வென்று வாழும் சீர்காழி கோவிந்தராஜன்
- ஓவியக் கல்லூரி ஏற்க மறுத்தவர் ஆனால் உலகம் போற்றும் ஓவியராக உயர்ந்தார்
- சங்கிலிக் கடிதப் பித்து
- என்னைக் கண்டு பிடித்தவர் யார்?
- தோலிசைக் கருவிகள்
- அதிக வருமானம் பெறும் குழுவாக றியல் மட்ரிட் மன்செஸ்டர் யுனைட்டட் 2வது இடத்தில்
- இழப்புக்குப்பின்னும் சிரிப்பு
- இலண்டனின் 2012ல் ஒலிம்பிக் நடைபெறவுள்ள நேரத்தில் 1908 ம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் குறித்து சில தகவல்கள்
- பசித்த வயிற்றுடன் படிப்பது பரீட்சை எடுப்பது நல்லது
- எச்சரிக்கை! பெண்கள் மோசடிகளை இலகுவில் மறக்க மாட்டார்கள்
- ஆண்கள் கூறுவதைக் கேட்பதில்லையென்கிற பெண்களின் குற்றச்சாட்டு உண்மையென்கிறது ஆய்வு
- திருப்பரங்குன்றத்துப் பங்குனிப் பெருவிழா
- மீண்டும் புத்தர்